யோசுவா 10:2
கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
Tamil Indian Revised Version
கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள்.
திருவிவிலியம்
அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது.
King James Version (KJV)
That they feared greatly, because Gibeon was a great city, as one of the royal cities, and because it was greater than Ai, and all the men thereof were mighty.
American Standard Version (ASV)
that they feared greatly, because Gibeon was a great city, as one of the royal cities, and because it was greater than Ai, and all the men thereof were mighty.
Bible in Basic English (BBE)
He was in great fear, because Gibeon was a great town, like one of the king’s towns, greater than Ai, and all the men in it were men of war.
Darby English Bible (DBY)
that they feared greatly; for Gibeon was a great city, as one of the royal cities, and it was greater than Ai, and all its men were mighty.
Webster’s Bible (WBT)
That they feared greatly, because Gibeon was a great city, as one of the royal cities, and because it was greater than Ai, and all the men of it were mighty.
World English Bible (WEB)
that they feared greatly, because Gibeon was a great city, as one of the royal cities, and because it was greater than Ai, and all the men of it were mighty.
Young’s Literal Translation (YLT)
that they are greatly afraid, because Gibeon `is’ a great city, as one of the royal cities, and because it `is’ greater than Ai, and all its men — heroes.
யோசுவா Joshua 10:2
கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
That they feared greatly, because Gibeon was a great city, as one of the royal cities, and because it was greater than Ai, and all the men thereof were mighty.
| וַיִּֽירְא֣וּ | wayyîrĕʾû | va-yee-reh-OO | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| כִּ֣י | kî | kee | |
| עִ֤יר | ʿîr | eer | |
| גְּדוֹלָה֙ | gĕdôlāh | ɡeh-doh-LA | |
| גִּבְע֔וֹן | gibʿôn | ɡeev-ONE | |
| כְּאַחַ֖ת | kĕʾaḥat | keh-ah-HAHT | |
| עָרֵ֣י | ʿārê | ah-RAY | |
| הַמַּמְלָכָ֑ה | hammamlākâ | ha-mahm-la-HA | |
| וְכִ֨י | wĕkî | veh-HEE | |
| הִ֤יא | hîʾ | hee | |
| גְדוֹלָה֙ | gĕdôlāh | ɡeh-doh-LA | |
| מִן | min | meen | |
| הָעַ֔י | hāʿay | ha-AI | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲנָשֶׁ֖יהָ | ʾănāšêhā | uh-na-SHAY-ha | |
| גִּבֹּרִֽים׃ | gibbōrîm | ɡee-boh-REEM |
இணை வசனம்
Joshua 2:24
கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
Deuteronomy 11:25
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.
Exodus 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
Revelation 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,
Hebrews 10:31
ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
Hebrews 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
Proverbs 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
Proverbs 1:26
ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
Psalm 48:4
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
2 Samuel 12:26
அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து,
1 Samuel 27:5
தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.
Joshua 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.
Deuteronomy 28:10
அப்பொழுது கர்த்தருடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
Tags கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும் ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும் மிகவும் பயந்தார்கள்
யோசுவா 10:2 Concordance யோசுவா 10:2 Interlinear யோசுவா 10:2 Image