யோசுவா 22:30
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.
Tamil Indian Revised Version
ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது அவர்களுடைய பார்வைக்கு நன்றாக இருந்தது.
Tamil Easy Reading Version
ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள்.
திருவிவிலியம்
ரூபன் மக்களும், காத்து மக்களும், மனாசே மக்களும் கூறியதைக் குரு பினகாசும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களான ஆயிரத்தவர் தலைவர்களும் கேட்டனர். அவர்களுக்கு அது நலமெனப்பட்டது.
King James Version (KJV)
And when Phinehas the priest, and the princes of the congregation and heads of the thousands of Israel which were with him, heard the words that the children of Reuben and the children of Gad and the children of Manasseh spake, it pleased them.
American Standard Version (ASV)
And when Phinehas the priest, and the princes of the congregation, even the heads of the thousands of Israel that were with him, heard the words that the children of Reuben and the children of Gad and the children of Manasseh spake, it pleased them well.
Bible in Basic English (BBE)
Then Phinehas the priest and the chiefs of the meeting and the heads of the families of Israel who were with him, hearing what the children of Reuben and the children of Gad and the children of Manasseh said, were pleased.
Darby English Bible (DBY)
And when Phinehas the priest and the princes of the assembly and the heads of the thousands of Israel that were with him heard the words that the children of Reuben and the children of Gad and the children of Manasseh spoke, it was good in their sight.
Webster’s Bible (WBT)
And when Phinehas the priest, and the princes of the congregation, and heads of the thousands of Israel who were with him, heard the words that the children of Reuben, and the children of Gad, and the children of Manasseh spoke, it pleased them.
World English Bible (WEB)
When Phinehas the priest, and the princes of the congregation, even the heads of the thousands of Israel that were with him, heard the words that the children of Reuben and the children of Gad and the children of Manasseh spoke, it pleased them well.
Young’s Literal Translation (YLT)
And Phinehas the priest, and the princes of the company, and the heads of the thousands of Israel, who `are’ with him, hear the words which the sons of Reuben, and the sons of Gad, and the sons of Manasseh have spoken, and it is good in their eyes.
யோசுவா Joshua 22:30
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.
And when Phinehas the priest, and the princes of the congregation and heads of the thousands of Israel which were with him, heard the words that the children of Reuben and the children of Gad and the children of Manasseh spake, it pleased them.
| וַיִּשְׁמַ֞ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| פִּֽינְחָ֣ס | pînĕḥās | pee-neh-HAHS | |
| הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וּנְשִׂיאֵ֨י | ûnĕśîʾê | oo-neh-see-A | |
| הָֽעֵדָ֜ה | hāʿēdâ | ha-ay-DA | |
| וְרָאשֵׁ֨י | wĕrāʾšê | veh-ra-SHAY | |
| אַלְפֵ֤י | ʾalpê | al-FAY | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אִתּ֔וֹ | ʾittô | EE-toh | |
| אֶת | ʾet | et | |
| הַ֨דְּבָרִ֔ים | haddĕbārîm | HA-deh-va-REEM | |
| אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
| דִּבְּר֛וּ | dibbĕrû | dee-beh-ROO | |
| בְּנֵֽי | bĕnê | beh-NAY | |
| רְאוּבֵ֥ן | rĕʾûbēn | reh-oo-VANE | |
| וּבְנֵי | ûbĕnê | oo-veh-NAY | |
| גָ֖ד | gād | ɡahd | |
| וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY | |
| מְנַשֶּׁ֑ה | mĕnašše | meh-na-SHEH | |
| וַיִּיטַ֖ב | wayyîṭab | va-yee-TAHV | |
| בְּעֵֽינֵיהֶֽם׃ | bĕʿênêhem | beh-A-nay-HEM |
இணை வசனம்
Joshua 22:33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.
Genesis 28:8
கானானிய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,
Judges 8:3
தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.
1 Samuel 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
1 Samuel 29:6
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
2 Chronicles 30:4
இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.
Esther 1:21
இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
Proverbs 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
Acts 11:18
இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Tags ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும் இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது
யோசுவா 22:30 Concordance யோசுவா 22:30 Interlinear யோசுவா 22:30 Image