Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 15:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 15 நியாயாதிபதிகள் 15:11

நியாயாதிபதிகள் 15:11
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகைக்குப் போய்: பெலிஸ்தர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

Tamil Easy Reading Version
பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர். அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.

திருவிவிலியம்
யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், “பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்?” என்றனர். அவர் அவர்களிடம், “அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார்.

Judges 15:10Judges 15Judges 15:12

King James Version (KJV)
Then three thousand men of Judah went to the top of the rock Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what is this that thou hast done unto us? And he said unto them, As they did unto me, so have I done unto them.

American Standard Version (ASV)
Then three thousand men of Judah went down to the cleft of the rock of Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what then is this that thou hast done unto us? And he said unto them, As they did unto me, so have I done unto them.

Bible in Basic English (BBE)
Then three thousand of the men of Judah went down to the crack of the rock of Etam, and said to Samson, Is it not clear to you that the Philistines are our rulers? What is this you have done to us? And he said to them, I only did to them as they did to me.

Darby English Bible (DBY)
Then three thousand men of Judah went down to the cleft of the rock of Etam, and said to Samson, “Do you not know that the Philistines are rulers over us? What then is this that you have done to us?” And he said to them, “As they did to me, so have I done to them.”

Webster’s Bible (WBT)
Then three thousand men of Judah went to the top of the rock Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what is this that thou hast done to us? And he said to them, As they did to me, so have I done to them.

World English Bible (WEB)
Then three thousand men of Judah went down to the cleft of the rock of Etam, and said to Samson, “Don’t you know that the Philistines are rulers over us? What then is this that you have done to us?” He said to them, As they did to me, so have I done to them.

Young’s Literal Translation (YLT)
And three thousand men of Judah go down unto the cleft of the rock Etam, and say to Samson, `Hast thou now known that the Philistines are rulers over us? and what `is’ this thou hast done to us?’ And he saith to them, `As they did to me, so I did to them.’

நியாயாதிபதிகள் Judges 15:11
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
Then three thousand men of Judah went to the top of the rock Etam, and said to Samson, Knowest thou not that the Philistines are rulers over us? what is this that thou hast done unto us? And he said unto them, As they did unto me, so have I done unto them.

וַיֵּֽרְד֡וּwayyērĕdûva-yay-reh-DOO
שְׁלֹשֶׁת֩šĕlōšetsheh-loh-SHET
אֲלָפִ֨יםʾălāpîmuh-la-FEEM
אִ֜ישׁʾîšeesh
מִֽיהוּדָ֗הmîhûdâmee-hoo-DA
אֶלʾelel
סְעִיף֮sĕʿîpseh-EEF
סֶ֣לַעselaʿSEH-la
עֵיטָם֒ʿêṭāmay-TAHM
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לְשִׁמְשׁ֗וֹןlĕšimšônleh-sheem-SHONE
הֲלֹ֤אhălōʾhuh-LOH
יָדַ֙עְתָּ֙yādaʿtāya-DA-TA
כִּֽיkee
מֹשְׁלִ֥יםmōšĕlîmmoh-sheh-LEEM
בָּ֙נוּ֙bānûBA-NOO
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
וּמַהûmaoo-MA
זֹּ֖אתzōtzote
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
לָּ֑נוּlānûLA-noo
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֔םlāhemla-HEM
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
עָ֣שׂוּʿāśûAH-soo
לִ֔יlee
כֵּ֖ןkēnkane
עָשִׂ֥יתִיʿāśîtîah-SEE-tee
לָהֶֽם׃lāhemla-HEM

இணை வசனம்

Judges 13:1
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Judges 14:4
அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.

Deuteronomy 28:13
இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,

Deuteronomy 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,

Psalm 106:40
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.


Tags அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள் அதற்கு அவன் அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்
நியாயாதிபதிகள் 15:11 Concordance நியாயாதிபதிகள் 15:11 Interlinear நியாயாதிபதிகள் 15:11 Image