நியாயாதிபதிகள் 15:20
அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவன் பெலிஸ்தர்களின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.
திருவிவிலியம்
பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
King James Version (KJV)
And he judged Israel in the days of the Philistines twenty years.
American Standard Version (ASV)
And he judged Israel in the days of the Philistines twenty years.
Bible in Basic English (BBE)
And he was judge of Israel in the days of the Philistines for twenty years.
Darby English Bible (DBY)
And he judged Israel in the days of the Philistines twenty years.
Webster’s Bible (WBT)
And he judged Israel, in the days of the Philistines, twenty years.
World English Bible (WEB)
He judged Israel in the days of the Philistines twenty years.
Young’s Literal Translation (YLT)
And he judgeth Israel in the days of the Philistines twenty years.
நியாயாதிபதிகள் Judges 15:20
அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.
And he judged Israel in the days of the Philistines twenty years.
| וַיִּשְׁפֹּ֧ט | wayyišpōṭ | va-yeesh-POTE | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בִּימֵ֥י | bîmê | bee-MAY | |
| פְלִשְׁתִּ֖ים | pĕlištîm | feh-leesh-TEEM | |
| עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
இணை வசனம்
Judges 13:1
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Judges 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
Judges 13:5
நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
Hebrews 11:32
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
Tags அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்
நியாயாதிபதிகள் 15:20 Concordance நியாயாதிபதிகள் 15:20 Interlinear நியாயாதிபதிகள் 15:20 Image