Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 16 நியாயாதிபதிகள் 16:7

நியாயாதிபதிகள் 16:7
அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.

Tamil Easy Reading Version
சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.

திருவிவிலியம்
சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார்.

Judges 16:6Judges 16Judges 16:8

King James Version (KJV)
And Samson said unto her, If they bind me with seven green withes that were never dried, then shall I be weak, and be as another man.

American Standard Version (ASV)
And Samson said unto her, If they bind me with seven green withes that were never dried, then shall I become weak, and be as another man.

Bible in Basic English (BBE)
And Samson said to her, If seven new bow-cords which have never been made dry are knotted round me, I will become feeble and will be like any other man.

Darby English Bible (DBY)
And Samson said to her, “If they bind me with seven fresh bowstrings which have not been dried, then I shall become weak, and be like any other man.”

Webster’s Bible (WBT)
And Samson said to her, If they bind me with seven green withs, that were never dried, then shall I be weak, and be as another man.

World English Bible (WEB)
Samson said to her, If they bind me with seven green cords that were never dried, then shall I become weak, and be as another man.

Young’s Literal Translation (YLT)
And Samson saith unto her, `If they bind me with seven green withs which have not been dried, then I have been weak, and have been as one of the human race.’

நியாயாதிபதிகள் Judges 16:7
அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
And Samson said unto her, If they bind me with seven green withes that were never dried, then shall I be weak, and be as another man.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
אִםʾimeem
יַֽאַסְרֻ֗נִיyaʾasrunîya-as-ROO-nee
בְּשִׁבְעָ֛הbĕšibʿâbeh-sheev-AH
יְתָרִ֥יםyĕtārîmyeh-ta-REEM
לַחִ֖יםlaḥîmla-HEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
חֹרָ֑בוּḥōrābûhoh-RA-voo
וְחָלִ֥יתִיwĕḥālîtîveh-ha-LEE-tee
וְהָיִ֖יתִיwĕhāyîtîveh-ha-YEE-tee
כְּאַחַ֥דkĕʾaḥadkeh-ah-HAHD
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM

இணை வசனம்

Judges 16:10
அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

1 Samuel 19:17
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

1 Samuel 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.

1 Samuel 27:10
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.

Proverbs 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

Proverbs 17:7
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

Romans 3:8
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

Galatians 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Colossians 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,


Tags அதற்குச் சிம்சோன் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால் நான் பலட்சயமாகி மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்
நியாயாதிபதிகள் 16:7 Concordance நியாயாதிபதிகள் 16:7 Interlinear நியாயாதிபதிகள் 16:7 Image