நியாயாதிபதிகள் 17:1
எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
Tamil Indian Revised Version
எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான்.
Tamil Easy Reading Version
எப்பீராயீம் என்னும் மலைநாட்டில் மீகா என்னும் மனிதன் வசித்து வந்தான்.
திருவிவிலியம்
எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா.
Title
மீகாவின் விக்கிரகங்கள்
Other Title
மீக்காவின் சிலைகள்
King James Version (KJV)
And there was a man of mount Ephraim, whose name was Micah.
American Standard Version (ASV)
And there was a man of the hill-country of Ephraim, whose name was Micah.
Bible in Basic English (BBE)
Now there was a man of the hill-country of Ephraim named Micah.
Darby English Bible (DBY)
There was a man of the hill country of E’phraim, whose name was Micah.
Webster’s Bible (WBT)
And there was a man of mount Ephraim, whose name was Micah.
World English Bible (WEB)
There was a man of the hill-country of Ephraim, whose name was Micah.
Young’s Literal Translation (YLT)
And there is a man of the hill-country of Ephraim, and his name `is’ Micah,
நியாயாதிபதிகள் Judges 17:1
எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
And there was a man of mount Ephraim, whose name was Micah.
| וַֽיְהִי | wayhî | VA-hee | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| מֵֽהַר | mēhar | MAY-hahr | |
| אֶפְרָ֖יִם | ʾeprāyim | ef-RA-yeem | |
| וּשְׁמ֥וֹ | ûšĕmô | oo-sheh-MOH | |
| מִיכָֽיְהוּ׃ | mîkāyĕhû | mee-HA-yeh-hoo |
இணை வசனம்
Joshua 15:9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
Joshua 17:14
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
Judges 10:1
அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
Judges 18:2
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
Tags எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான்
நியாயாதிபதிகள் 17:1 Concordance நியாயாதிபதிகள் 17:1 Interlinear நியாயாதிபதிகள் 17:1 Image