நியாயாதிபதிகள் 20:17
பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்தைத் தவிர இஸ்ரவேலிலே பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்ற மனிதர்கள் நான்கு லட்சம்பேர் என்று கணக்கிடப்பட்டது; இவர்கள் எல்லோரும் யுத்தவீரர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீன் அல்லாத மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களும் 4,00,000 வீரர்கனளத் திரட்டினார்கள். அந்த 4,00,000 மனிதர்களும் வாளேந்தியிருந்தனர். ஒவ்வொருவனும் பயிற்சிப் பெற்ற வீரனாக இருந்தான்.
திருவிவிலியம்
இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.
King James Version (KJV)
And the men of Israel, beside Benjamin, were numbered four hundred thousand men that drew sword: all these were men of war.
American Standard Version (ASV)
And the men of Israel, besides Benjamin, were numbered four hundred thousand men that drew sword: all these were men of war.
Bible in Basic English (BBE)
And the men of Israel, other than Benjamin, were four hundred thousand in number, all armed with swords; they were all men of war.
Darby English Bible (DBY)
And the men of Israel, apart from Benjamin, mustered four hundred thousand men that drew sword; all these were men of war.
Webster’s Bible (WBT)
And the men of Israel, besides Benjamin, were numbered four hundred thousand men that drew sword: all these were men of war.
World English Bible (WEB)
The men of Israel, besides Benjamin, were numbered four hundred thousand men who drew sword: all these were men of war.
Young’s Literal Translation (YLT)
And the men of Israel numbered themselves, apart from Benjamin, four hundred thousand men, drawing sword, each of these a man of war.
நியாயாதிபதிகள் Judges 20:17
பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
And the men of Israel, beside Benjamin, were numbered four hundred thousand men that drew sword: all these were men of war.
| וְאִ֨ישׁ | wĕʾîš | veh-EESH | |
| יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| הִתְפָּֽקְד֗וּ | hitpāqĕdû | heet-pa-keh-DOO | |
| לְבַד֙ | lĕbad | leh-VAHD | |
| מִבִּנְיָמִ֔ן | mibbinyāmin | mee-been-ya-MEEN | |
| אַרְבַּ֨ע | ʾarbaʿ | ar-BA | |
| מֵא֥וֹת | mēʾôt | may-OTE | |
| אֶ֛לֶף | ʾelep | EH-lef | |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| שֹׁ֣לֵֽף | šōlēp | SHOH-lafe | |
| חָ֑רֶב | ḥāreb | HA-rev | |
| כָּל | kāl | kahl | |
| זֶ֖ה | ze | zeh | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |
இணை வசனம்
Numbers 1:46
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
Numbers 26:51
இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
Judges 20:2
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,
1 Samuel 11:8
அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
1 Samuel 15:4
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
1 Chronicles 21:5
ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
2 Chronicles 17:14
தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள்.
Tags பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 20:17 Concordance நியாயாதிபதிகள் 20:17 Interlinear நியாயாதிபதிகள் 20:17 Image