Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 21:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 21 நியாயாதிபதிகள் 21:6

நியாயாதிபதிகள் 21:6
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.

Tamil Easy Reading Version
தமது உறவினரான பென்யமீன் ஜனங்களுக்காக இஸ்ரவேலர் துக்கமடைந்தனர். அவர்கள், “இன்று இஸ்ரவேலிலிருந்து ஒரு கோத்திரம் விலக்கப்பட்டுவிட்டது.

திருவிவிலியம்
அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். “இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.

Judges 21:5Judges 21Judges 21:7

King James Version (KJV)
And the children of Israel repented them for Benjamin their brother, and said, There is one tribe cut off from Israel this day.

American Standard Version (ASV)
And the children of Israel repented them for Benjamin their brother, and said, There is one tribe cut off from Israel this day.

Bible in Basic English (BBE)
And the children of Israel were moved with pity for Benjamin their brother, saying, Today one tribe has been cut off from Israel.

Darby English Bible (DBY)
And the people of Israel had compassion for Benjamin their brother, and said, “One tribe is cut off from Israel this day.

Webster’s Bible (WBT)
And the children of Israel repented for Benjamin their brother, and said, There is one tribe cut off from Israel this day.

World English Bible (WEB)
The children of Israel repented them for Benjamin their brother, and said, There is one tribe cut off from Israel this day.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel repent concerning Benjamin their brother, and say, `There hath been to-day cut off one tribe from Israel,

நியாயாதிபதிகள் Judges 21:6
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.
And the children of Israel repented them for Benjamin their brother, and said, There is one tribe cut off from Israel this day.

וַיִּנָּֽחֲמוּ֙wayyinnāḥămûva-yee-na-huh-MOO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
בִּנְיָמִ֖ןbinyāminbeen-ya-MEEN
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
נִגְדַּ֥עnigdaʿneeɡ-DA
הַיּ֛וֹםhayyômHA-yome
שֵׁ֥בֶטšēbeṭSHAY-vet
אֶחָ֖דʾeḥādeh-HAHD
מִיִּשְׂרָאֵֽל׃miyyiśrāʾēlmee-yees-ra-ALE

இணை வசனம்

Judges 21:15
இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.

Judges 11:35
அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது என்றான்.

Judges 20:23
அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

2 Samuel 2:26
அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.

Hosea 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.

Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,


Tags இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து மனஸ்தாபப்பட்டு இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே
நியாயாதிபதிகள் 21:6 Concordance நியாயாதிபதிகள் 21:6 Interlinear நியாயாதிபதிகள் 21:6 Image