நியாயாதிபதிகள் 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
Tamil Easy Reading Version
“கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர். நீர் அணிவகுத்துச் சென்றபோது, பூமி அதிர்ந்தது. வானம் பொழிந்தது. மேகம் தண்ணீர் தந்தது.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து␢ வெளிவந்தபோது,␢ நீர் ஏதொமின் வயல்வெளியைக்␢ கடந்தபோது,␢ நிலம் நடுங்கியது, வானம்␢ பொழிந்தது,␢ கார்மேகம் நீரைச் சொரிந்தது.⁾
King James Version (KJV)
LORD, when thou wentest out of Seir, when thou marchedst out of the field of Edom, the earth trembled, and the heavens dropped, the clouds also dropped water.
American Standard Version (ASV)
Jehovah, when thou wentest forth out of Seir, When thou marchedst out of the field of Edom, The earth trembled, the heavens also dropped, Yea, the clouds dropped water.
Bible in Basic English (BBE)
Lord, when you went out from Seir, moving like an army from the field of Edom, the earth was shaking and the heavens were troubled, and the clouds were dropping water.
Darby English Bible (DBY)
“LORD, when thou didst go forth from Se’ir, when thou didst march from the region of Edom, the earth trembled, and the heavens dropped, yea, the clouds dropped water.
Webster’s Bible (WBT)
LORD, when thou wentest out of Seir, when thou marchedst out of the field of Edom, the earth trembled, and the heavens dropped, the clouds also dropped water.
World English Bible (WEB)
Yahweh, when you went forth out of Seir, When you marched out of the field of Edom, The earth trembled, the sky also dropped, Yes, the clouds dropped water.
Young’s Literal Translation (YLT)
Jehovah, in Thy going forth out of Seir, In Thy stepping out of the field of Edom, Earth trembled, also the heavens dropped, Also thick clouds dropped water.
நியாயாதிபதிகள் Judges 5:4
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.
LORD, when thou wentest out of Seir, when thou marchedst out of the field of Edom, the earth trembled, and the heavens dropped, the clouds also dropped water.
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| בְּצֵֽאתְךָ֤ | bĕṣēʾtĕkā | beh-tsay-teh-HA | |
| מִשֵּׂעִיר֙ | miśśēʿîr | mee-say-EER | |
| בְּצַעְדְּךָ֙ | bĕṣaʿdĕkā | beh-tsa-deh-HA | |
| מִשְּׂדֵ֣ה | miśśĕdē | mee-seh-DAY | |
| אֱד֔וֹם | ʾĕdôm | ay-DOME | |
| אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets | |
| רָעָ֔שָׁה | rāʿāšâ | ra-AH-sha | |
| גַּם | gam | ɡahm | |
| שָׁמַ֖יִם | šāmayim | sha-MA-yeem | |
| נָטָ֑פוּ | nāṭāpû | na-TA-foo | |
| גַּם | gam | ɡahm | |
| עָבִ֖ים | ʿābîm | ah-VEEM | |
| נָ֥טְפוּ | nāṭĕpû | NA-teh-foo | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Deuteronomy 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
Psalm 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
2 Samuel 22:8
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Job 9:6
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
Psalm 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
Psalm 77:17
மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
Habakkuk 3:3
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
Tags கர்த்தாவே நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில் பூமி அதிர்ந்தது வானம் சொரிந்தது மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது
நியாயாதிபதிகள் 5:4 Concordance நியாயாதிபதிகள் 5:4 Interlinear நியாயாதிபதிகள் 5:4 Image