Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:16

லூக்கா 19:16
அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.

Tamil Easy Reading Version
முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.

திருவிவிலியம்
முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார்.

Luke 19:15Luke 19Luke 19:17

King James Version (KJV)
Then came the first, saying, Lord, thy pound hath gained ten pounds.

American Standard Version (ASV)
And the first came before him, saying, Lord, thy pound hath made ten pounds more.

Bible in Basic English (BBE)
And the first came before him, saying, Lord, your pound has made ten pounds.

Darby English Bible (DBY)
And the first came up, saying, [My] Lord, thy mina has produced ten minas.

World English Bible (WEB)
The first came before him, saying, ‘Lord, your mina has made ten more minas.’

Young’s Literal Translation (YLT)
`And the first came near, saying, Sir, thy pound did gain ten pounds;

லூக்கா Luke 19:16
அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
Then came the first, saying, Lord, thy pound hath gained ten pounds.

παρεγένετοparegenetopa-ray-GAY-nay-toh
δὲdethay
hooh
πρῶτοςprōtosPROH-tose
λέγων,legōnLAY-gone
ΚύριεkyrieKYOO-ree-ay
ay
μνᾶmnam-NA
σουsousoo
προσειργάσατοproseirgasatoprose-eer-GA-sa-toh
δέκαdekaTHAY-ka
μνᾶςmnasm-NAHS

இணை வசனம்

1 Chronicles 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

1 Corinthians 15:10
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

2 Timothy 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

James 2:18
ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.

Colossians 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.


Tags அப்பொழுது முந்தினவன் வந்து ஆண்டவனே உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்
லூக்கா 19:16 Concordance லூக்கா 19:16 Interlinear லூக்கா 19:16 Image