Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:16

மத்தேயு 14:16
இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார்.

Matthew 14:15Matthew 14Matthew 14:17

King James Version (KJV)
But Jesus said unto them, They need not depart; give ye them to eat.

American Standard Version (ASV)
But Jesus said unto them, They have no need to go away; give ye them to eat.

Bible in Basic English (BBE)
But Jesus said to them, There is no need for them to go away; give them food yourselves.

Darby English Bible (DBY)
But Jesus said to them, They have no need to go: give *ye* them to eat.

World English Bible (WEB)
But Jesus said to them, “They don’t need to go away. You give them something to eat.”

Young’s Literal Translation (YLT)
And Jesus said to them, `They have no need to go away — give ye them to eat.’

மத்தேயு Matthew 14:16
இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்.
But Jesus said unto them, They need not depart; give ye them to eat.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Οὐouoo
χρείανchreianHREE-an
ἔχουσινechousinA-hoo-seen
ἀπελθεῖνapeltheinah-pale-THEEN
δότεdoteTHOH-tay
αὐτοῖςautoisaf-TOOS
ὑμεῖςhymeisyoo-MEES
φαγεῖνphageinfa-GEEN

இணை வசனம்

2 Kings 4:42
பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

Job 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,

Proverbs 11:24
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

Ecclesiastes 11:2
ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.

Luke 3:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

John 13:29
யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

2 Corinthians 8:2
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.

2 Corinthians 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.


Tags இயேசு அவர்களை நோக்கி அவர்கள் போகவேண்டியதில்லை நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள் என்றார்
மத்தேயு 14:16 Concordance மத்தேயு 14:16 Interlinear மத்தேயு 14:16 Image