மத்தேயு 16:9
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Tamil Indian Revised Version
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Tamil Easy Reading Version
இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா?
திருவிவிலியம்
உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?
King James Version (KJV)
Do ye not yet understand, neither remember the five loaves of the five thousand, and how many baskets ye took up?
American Standard Version (ASV)
Do ye not yet perceive, neither remember the five loaves of the five thousand, and how many baskets ye took up?
Bible in Basic English (BBE)
Do you still not see, or keep in mind the five cakes of bread of the five thousand, and the number of baskets you took up?
Darby English Bible (DBY)
Do ye not yet understand nor remember the five loaves of the five thousand, and how many hand-baskets ye took [up]?
World English Bible (WEB)
Don’t you yet perceive, neither remember the five loaves for the five thousand, and how many baskets you took up?
Young’s Literal Translation (YLT)
do ye not yet understand, nor remember the five loaves of the five thousand, and how many hand-baskets ye took up?
மத்தேயு Matthew 16:9
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Do ye not yet understand, neither remember the five loaves of the five thousand, and how many baskets ye took up?
| οὔπω | oupō | OO-poh | |
| νοεῖτε | noeite | noh-EE-tay | |
| οὐδὲ | oude | oo-THAY | |
| μνημονεύετε | mnēmoneuete | m-nay-moh-NAVE-ay-tay | |
| τοὺς | tous | toos | |
| πέντε | pente | PANE-tay | |
| ἄρτους | artous | AR-toos | |
| τῶν | tōn | tone | |
| πεντακισχιλίων | pentakischiliōn | pane-ta-kee-skee-LEE-one | |
| καὶ | kai | kay | |
| πόσους | posous | POH-soos | |
| κοφίνους | kophinous | koh-FEE-noos | |
| ἐλάβετε | elabete | ay-LA-vay-tay |
இணை வசனம்
Matthew 14:17
அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.
Matthew 15:16
அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
Mark 6:38
அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.
Mark 7:18
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
Luke 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.
Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
John 6:9
இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Tags இன்னும் நீங்கள் உணரவில்லையா ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும் மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்பதையும்
மத்தேயு 16:9 Concordance மத்தேயு 16:9 Interlinear மத்தேயு 16:9 Image