Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 23:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 23 மத்தேயு 23:6

மத்தேயு 23:6
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

Tamil Indian Revised Version
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,

Tamil Easy Reading Version
அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள்.

திருவிவிலியம்
விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;

Matthew 23:5Matthew 23Matthew 23:7

King James Version (KJV)
And love the uppermost rooms at feasts, and the chief seats in the synagogues,

American Standard Version (ASV)
and love the chief place at feasts, and the chief seats in the synagogues,

Bible in Basic English (BBE)
And the things desired by them are the first places at feasts, and the chief seats in the Synagogues,

Darby English Bible (DBY)
and love the chief place in feasts and the first seats in the synagogues,

World English Bible (WEB)
and love the place of honor at feasts, the best seats in the synagogues,

Young’s Literal Translation (YLT)
they love also the chief couches in the supper, and the chief seats in the synagogues,

மத்தேயு Matthew 23:6
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
And love the uppermost rooms at feasts, and the chief seats in the synagogues,

φιλοῦσινphilousinfeel-OO-seen
τὲtetay
τὴνtēntane
πρωτοκλισίανprōtoklisianproh-toh-klee-SEE-an
ἐνenane
τοῖςtoistoos
δείπνοιςdeipnoisTHEE-pnoos
καὶkaikay
τὰςtastahs
πρωτοκαθεδρίαςprōtokathedriasproh-toh-ka-thay-THREE-as
ἐνenane
ταῖςtaistase
συναγωγαῖςsynagōgaissyoon-ah-goh-GASE

இணை வசனம்

James 2:1
என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.

Proverbs 25:6
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.

Matthew 20:21
அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

Mark 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,

Luke 11:43
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.

Luke 14:7
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:

Luke 20:46
நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

Romans 12:10
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

3 John 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


Tags விருந்துகளில் முதன்மையான இடங்களையும் ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்
மத்தேயு 23:6 Concordance மத்தேயு 23:6 Interlinear மத்தேயு 23:6 Image