Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 24:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 24 மத்தேயு 24:1

மத்தேயு 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள்.

திருவிவிலியம்
இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.

Other Title
நிறைவுகாலப் பொழிவு⒣எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்§(மாற் 13:1-2; லூக் 21:5-6)

Matthew 24Matthew 24:2

King James Version (KJV)
And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.

American Standard Version (ASV)
And Jesus went out from the temple, and was going on his way; and his disciples came to him to show him the buildings of the temple.

Bible in Basic English (BBE)
And Jesus went out of the Temple, and on the way his disciples came to him, pointing out the buildings of the Temple.

Darby English Bible (DBY)
And Jesus went forth and went away from the temple, and his disciples came to [him] to point out to him the buildings of the temple.

World English Bible (WEB)
Jesus went out from the temple, and was going on his way. His disciples came to him to show him the buildings of the temple.

Young’s Literal Translation (YLT)
And having gone forth, Jesus departed from the temple, and his disciples came near to show him the buildings of the temple,

மத்தேயு Matthew 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.

Καὶkaikay
ἐξελθὼνexelthōnayks-ale-THONE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἐπορεύετοeporeuetoay-poh-RAVE-ay-toh
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ἱεροῦhierouee-ay-ROO
καὶkaikay
προσῆλθονprosēlthonprose-ALE-thone
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
ἐπιδεῖξαιepideixaiay-pee-THEE-ksay
αὐτῷautōaf-TOH
τὰςtastahs
οἰκοδομὰςoikodomasoo-koh-thoh-MAHS
τοῦtoutoo
ἱεροῦhierouee-ay-ROO

இணை வசனம்

Luke 21:5
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

Mark 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.

Matthew 23:39
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

John 2:20
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

Matthew 21:23
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.

Ezekiel 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

Jeremiah 6:8
எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.

Hosea 9:12
அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!

Ezekiel 11:22
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

Ezekiel 10:17
அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.


Tags இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில் அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்
மத்தேயு 24:1 Concordance மத்தேயு 24:1 Interlinear மத்தேயு 24:1 Image