Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 24:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 24 மத்தேயு 24:36

மத்தேயு 24:36
அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

Tamil Indian Revised Version
அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

Tamil Easy Reading Version
“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.

திருவிவிலியம்
“அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.

Other Title
மானிடமகன் வரும் நாளும் வேளையும்§(மாற் 13:32-37; லூக் 17:26-30, 34-36)

Matthew 24:35Matthew 24Matthew 24:37

King James Version (KJV)
But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only.

American Standard Version (ASV)
But of that day and hour knoweth no one, not even the angels of heaven, neither the Son, but the Father only.

Bible in Basic English (BBE)
But of that day and hour no one has knowledge, not even the angels in heaven, or the Son, but the Father only.

Darby English Bible (DBY)
But of that day and hour no one knows, not even the angels of the heavens, but [my] Father alone.

World English Bible (WEB)
But no one knows of that day and hour, not even the angels of heaven, but my Father only.

Young’s Literal Translation (YLT)
`And concerning that day and the hour no one hath known — not even the messengers of the heavens — except my Father only;

மத்தேயு Matthew 24:36
அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only.

Περὶperipay-REE
δὲdethay
τῆςtēstase
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἐκείνηςekeinēsake-EE-nase
καὶkaikay
τῆςtēstase
ὥραςhōrasOH-rahs
οὐδεὶςoudeisoo-THEES
οἶδενoidenOO-thane
οὐδὲoudeoo-THAY
οἱhoioo
ἄγγελοιangeloiANG-gay-loo
τῶνtōntone
οὐρανῶνouranōnoo-ra-NONE
εἰeiee
μὴmay
hooh
πατὴρpatērpa-TARE
μουmoumoo
μόνοςmonosMOH-nose

இணை வசனம்

Mark 13:32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

Acts 1:7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

Matthew 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

2 Peter 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

Matthew 24:42
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

Matthew 25:13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Zechariah 14:7
ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

Revelation 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

Revelation 3:3
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.


Tags அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்
மத்தேயு 24:36 Concordance மத்தேயு 24:36 Interlinear மத்தேயு 24:36 Image