Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:25

மத்தேயு 26:25
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

Tamil Indian Revised Version
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.

Tamil Easy Reading Version
பின் யூதாஸ் இயேசுவிடம், “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார்.

திருவிவிலியம்
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.

Matthew 26:24Matthew 26Matthew 26:26

King James Version (KJV)
Then Judas, which betrayed him, answered and said, Master, is it I? He said unto him, Thou hast said.

American Standard Version (ASV)
And Judas, who betrayed him, answered and said, Is it I, Rabbi? He saith unto him, Thou hast said.

Bible in Basic English (BBE)
And Judas, who was false to him, made answer and said, Is it I, Master? He says to him, Yes.

Darby English Bible (DBY)
And Judas, who delivered him up, answering said, Is it *I*, Rabbi? He says to him, *Thou* hast said.

World English Bible (WEB)
Judas, who betrayed him, answered, “It isn’t me, is it, Rabbi?” He said to him, “You said it.”

Young’s Literal Translation (YLT)
And Judas — he who delivered him up — answering said, `Is it I, Rabbi?’ He saith to him, `Thou hast said.’

மத்தேயு Matthew 26:25
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
Then Judas, which betrayed him, answered and said, Master, is it I? He said unto him, Thou hast said.

ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
Ἰούδαςioudasee-OO-thahs
hooh
παραδιδοὺςparadidouspa-ra-thee-THOOS
αὐτὸνautonaf-TONE
εἶπενeipenEE-pane
ΜήτιmētiMAY-tee
ἐγώegōay-GOH
εἰμιeimiee-mee
ῥαββίrhabbirahv-VEE
λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
Σὺsysyoo
εἶπαςeipasEE-pahs

இணை வசனம்

Matthew 26:64
அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Matthew 27:11
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

2 Kings 5:25
பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.

Proverbs 30:20
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

Matthew 23:7
சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

Matthew 26:49
உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

Luke 22:70
அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.

John 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.


Tags அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி ரபீ நானோ என்றான் அதற்கு அவர் நீ சொன்னபடிதான் என்றார்
மத்தேயு 26:25 Concordance மத்தேயு 26:25 Interlinear மத்தேயு 26:25 Image