Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:53

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:53

மத்தேயு 27:53
அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.

திருவிவிலியம்
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.

Matthew 27:52Matthew 27Matthew 27:54

King James Version (KJV)
And came out of the graves after his resurrection, and went into the holy city, and appeared unto many.

American Standard Version (ASV)
and coming forth out of the tombs after his resurrection they entered into the holy city and appeared unto many.

Bible in Basic English (BBE)
And coming out of their resting-places, after he had come again from the dead, they went into the holy town and were seen by a number of people.

Darby English Bible (DBY)
and going out of the tombs after his arising, entered into the holy city and appeared unto many.

World English Bible (WEB)
and coming out of the tombs after his resurrection, they entered into the holy city and appeared to many.

Young’s Literal Translation (YLT)
and having come forth out of the tombs after his rising, they went into the holy city, and appeared to many.

மத்தேயு Matthew 27:53
அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
And came out of the graves after his resurrection, and went into the holy city, and appeared unto many.

καὶkaikay
ἐξελθόντεςexelthontesayks-ale-THONE-tase
ἐκekake
τῶνtōntone
μνημείωνmnēmeiōnm-nay-MEE-one
μετὰmetamay-TA
τὴνtēntane
ἔγερσινegersinA-gare-seen
αὐτοῦautouaf-TOO
εἰσῆλθονeisēlthonees-ALE-thone
εἰςeisees
τὴνtēntane
ἁγίανhagiana-GEE-an
πόλινpolinPOH-leen
καὶkaikay
ἐνεφανίσθησανenephanisthēsanane-ay-fa-NEE-sthay-sahn
πολλοῖςpolloispole-LOOS

இணை வசனம்

Matthew 4:5
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:

Revelation 11:2
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

Isaiah 48:2
அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.

Daniel 9:24
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

Revelation 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

Revelation 22:19
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

Nehemiah 11:1
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.


Tags அவர் உயிர்த்தெழுந்தபின்பு இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்
மத்தேயு 27:53 Concordance மத்தேயு 27:53 Interlinear மத்தேயு 27:53 Image