மத்தேயு 9:24
விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
Tamil Indian Revised Version
விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர்.
திருவிவிலியம்
அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
King James Version (KJV)
He said unto them, Give place: for the maid is not dead, but sleepeth. And they laughed him to scorn.
American Standard Version (ASV)
he said, Give place: for the damsel is not dead, but sleepeth. And they laughed him to scorn.
Bible in Basic English (BBE)
He said, Make room; for the girl is not dead, but sleeping. And they were laughing at him.
Darby English Bible (DBY)
he said, Withdraw, for the damsel is not dead, but sleeps. And they derided him.
World English Bible (WEB)
he said to them, “Make room, because the girl isn’t dead, but sleeping.” They were ridiculing him.
Young’s Literal Translation (YLT)
he saith to them, `Withdraw, for the damsel did not die, but doth sleep,’ and they were deriding him;
மத்தேயு Matthew 9:24
விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
He said unto them, Give place: for the maid is not dead, but sleepeth. And they laughed him to scorn.
| λέγει | legei | LAY-gee | |
| αὐτοῖς, | autois | af-TOOS | |
| Ἀναχωρεῖτε | anachōreite | ah-na-hoh-REE-tay | |
| οὐ | ou | oo | |
| γὰρ | gar | gahr | |
| ἀπέθανεν | apethanen | ah-PAY-tha-nane | |
| τὸ | to | toh | |
| κοράσιον | korasion | koh-RA-see-one | |
| ἀλλὰ | alla | al-LA | |
| καθεύδει | katheudei | ka-THAVE-thee | |
| καὶ | kai | kay | |
| κατεγέλων | kategelōn | ka-tay-GAY-lone | |
| αὐτοῦ | autou | af-TOO |
இணை வசனம்
Acts 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
John 11:4
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
John 11:11
இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
1 Kings 17:18
அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
Psalm 22:6
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
Isaiah 49:7
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.
Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
Matthew 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
Acts 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.
Tags விலகுங்கள் இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்றார் அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்
மத்தேயு 9:24 Concordance மத்தேயு 9:24 Interlinear மத்தேயு 9:24 Image