பிலிப்பியர் 1:12
சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
திருவிவிலியம்
சகோதர சகோதரிகளே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின. இதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன்.
Title
பவுலின் துன்பங்கள் உதவியது
Other Title
2. பவுலின் தன்னிலை விளக்கம்⒣வாழ்வு என்பது கிறிஸ்துவே
King James Version (KJV)
But I would ye should understand, brethren, that the things which happened unto me have fallen out rather unto the furtherance of the gospel;
American Standard Version (ASV)
Now I would have you know, brethren, that the things `which happened’ unto me have fallen out rather unto the progress of the gospel;
Bible in Basic English (BBE)
Now it is my purpose to make clear to you, brothers, that the cause of the good news has been helped by my experiences;
Darby English Bible (DBY)
But I would have you know, brethren, that the circumstances in which I am have turned out rather to the furtherance of the glad tidings,
World English Bible (WEB)
Now I desire to have you know, brothers,{The word for “brothers” here and where context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”} that the things which happened to me have turned out rather to the progress of the Gospel;
Young’s Literal Translation (YLT)
And I wish you to know, brethren, that the things concerning me, rather to an advancement of the good news have come,
பிலிப்பியர் Philippians 1:12
சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
But I would ye should understand, brethren, that the things which happened unto me have fallen out rather unto the furtherance of the gospel;
| Γινώσκειν | ginōskein | gee-NOH-skeen | |
| δὲ | de | thay | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| βούλομαι | boulomai | VOO-loh-may | |
| ἀδελφοί | adelphoi | ah-thale-FOO | |
| ὅτι | hoti | OH-tee | |
| τὰ | ta | ta | |
| κατ' | kat | kaht | |
| ἐμὲ | eme | ay-MAY | |
| μᾶλλον | mallon | MAHL-lone | |
| εἰς | eis | ees | |
| προκοπὴν | prokopēn | proh-koh-PANE | |
| τοῦ | tou | too | |
| εὐαγγελίου | euangeliou | ave-ang-gay-LEE-oo | |
| ἐλήλυθεν | elēlythen | ay-LAY-lyoo-thane |
இணை வசனம்
Romans 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
2 Timothy 2:9
ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்.
Romans 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
Acts 28:1
நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.
Acts 22:1
சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
Acts 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
Acts 11:19
ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
Acts 8:4
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
Psalm 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
Esther 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.
Exodus 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
Tags சகோதரரே எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்
பிலிப்பியர் 1:12 Concordance பிலிப்பியர் 1:12 Interlinear பிலிப்பியர் 1:12 Image