Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:19

நீதிமொழிகள் 25:19
ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்.

Tamil Indian Revised Version
ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.

Tamil Easy Reading Version
துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான்.

திருவிவிலியம்
⁽இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.⁾

Proverbs 25:18Proverbs 25Proverbs 25:20

King James Version (KJV)
Confidence in an unfaithful man in time of trouble is like a broken tooth, and a foot out of joint.

American Standard Version (ASV)
Confidence in an unfaithful man in time of trouble Is `like’ a broken tooth, and a foot out of joint.

Bible in Basic English (BBE)
Putting one’s faith in a false man in time of trouble is like a broken tooth and a shaking foot.

Darby English Bible (DBY)
A broken tooth, and a tottering foot, is confidence in an unfaithful [man] in the day of trouble.

World English Bible (WEB)
Confidence in someone unfaithful in time of trouble Is like a bad tooth, or a lame foot.

Young’s Literal Translation (YLT)
A bad tooth, and a tottering foot, `Is’ the confidence of the treacherous in a day of adversity.

நீதிமொழிகள் Proverbs 25:19
ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்.
Confidence in an unfaithful man in time of trouble is like a broken tooth, and a foot out of joint.

שֵׁ֣ןšēnshane
רֹ֭עָהrōʿâROH-ah
וְרֶ֣גֶלwĕregelveh-REH-ɡel
מוּעָ֑דֶתmûʿādetmoo-AH-det
מִבְטָ֥חmibṭāḥmeev-TAHK
בּ֝וֹגֵ֗דbôgēdBOH-ɡADE
בְּי֣וֹםbĕyômbeh-YOME
צָרָֽה׃ṣārâtsa-RA

இணை வசனம்

2 Chronicles 28:20
அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.

Job 6:14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

Isaiah 30:1
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

Isaiah 36:6
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

Ezekiel 29:6
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

2 Timothy 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.


Tags ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்
நீதிமொழிகள் 25:19 Concordance நீதிமொழிகள் 25:19 Interlinear நீதிமொழிகள் 25:19 Image