Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:1

சங்கீதம் 106:1
அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Indian Revised Version
அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!

திருவிவிலியம்
⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்!␢ என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!⁾

Other Title
கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை

Psalm 106Psalm 106:2

King James Version (KJV)
Praise ye the LORD. O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.

American Standard Version (ASV)
Praise ye Jehovah. Oh give thanks unto Jehovah; for he is good; For his lovingkindness `endureth’ forever.

Bible in Basic English (BBE)
Let the Lord be praised. O give praise to the Lord, for he is good: for his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
Hallelujah! Give ye thanks unto Jehovah; for he is good; for his loving-kindness [endureth] for ever.

World English Bible (WEB)
Praise Yahweh! Give thanks to Yahweh, for he is good, For his loving kindness endures forever.

Young’s Literal Translation (YLT)
Praise ye Jah, give thanks to Jehovah, For good, for to the age, `is’ His kindness.

சங்கீதம் Psalm 106:1
அல்லேலுூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
Praise ye the LORD. O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.

הַֽלְלוּיָ֨הּ׀hallûyāhhahl-loo-YA
הוֹד֣וּhôdûhoh-DOO
לַיהוָ֣הlayhwâlai-VA
כִּיkee
ט֑וֹבṭôbtove
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

இணை வசனம்

Psalm 105:1
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

Psalm 107:1
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

1 Chronicles 16:34
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

1 Thessalonians 5:18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

Jeremiah 33:11
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 136:1
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 118:1
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 105:45
அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

Ezra 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

Romans 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

Matthew 19:17
அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

Psalm 119:68
தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Psalm 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

Psalm 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

1 Chronicles 16:41
இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும் கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,


Tags அல்லேலுூயா கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
சங்கீதம் 106:1 Concordance சங்கீதம் 106:1 Interlinear சங்கீதம் 106:1 Image