Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:47

சங்கீதம் 106:47
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

Tamil Indian Revised Version
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.

Tamil Easy Reading Version
நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்! தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார். எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம், எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.

திருவிவிலியம்
⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!␢ எங்களை விடுவித்தருளும்;␢ வேற்று நாடுகளினின்று␢ எங்களை ஒன்று சேர்த்தருளும்;␢ அப்பொழுது நாங்கள்␢ உமது திருப்பெயருக்கு␢ நன்றி செலுத்துவோம்;␢ உம்மைப் புகழ்வதில்␢ பெருமை கொள்வோம்.⁾

Psalm 106:46Psalm 106Psalm 106:48

King James Version (KJV)
Save us, O LORD our God, and gather us from among the heathen, to give thanks unto thy holy name, and to triumph in thy praise.

American Standard Version (ASV)
Save us, O Jehovah our God, And gather us from among the nations, To give thanks unto thy holy name, And to triumph in thy praise.

Bible in Basic English (BBE)
Be our saviour, O Lord our God, and let us come back together from among the nations, so that we may give honour to your holy name, and have glory in your praise.

Darby English Bible (DBY)
Save us, Jehovah our God, and gather us from among the nations, to give thanks unto thy holy name, [and] to triumph in thy praise.

World English Bible (WEB)
Save us, Yahweh, our God, Gather us from among the nations, To give thanks to your holy name, To triumph in your praise!

Young’s Literal Translation (YLT)
Save us, O Jehovah our God, and gather us from the nations, To give thanks to Thy holy name, To glory in Thy praise.

சங்கீதம் Psalm 106:47
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.
Save us, O LORD our God, and gather us from among the heathen, to give thanks unto thy holy name, and to triumph in thy praise.

הוֹשִׁיעֵ֨נוּ׀hôšîʿēnûhoh-shee-A-noo
יְה֘וָ֤הyĕhwâYEH-VA
אֱלֹהֵ֗ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
וְקַבְּצֵנוּ֮wĕqabbĕṣēnûveh-ka-beh-tsay-NOO
מִֽןminmeen
הַגּ֫וֹיִ֥םhaggôyimHA-ɡoh-YEEM
לְ֭הֹדוֹתlĕhōdôtLEH-hoh-dote
לְשֵׁ֣םlĕšēmleh-SHAME
קָדְשֶׁ֑ךָqodšekākode-SHEH-ha
לְ֝הִשְׁתַּבֵּ֗חַlĕhištabbēaḥLEH-heesh-ta-BAY-ak
בִּתְהִלָּתֶֽךָ׃bithillātekābeet-hee-la-TEH-ha

இணை வசனம்

1 Chronicles 16:35
எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.

2 Corinthians 2:14
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Ezekiel 39:25
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

Ezekiel 37:21
நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,

Ezekiel 36:24
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.

Jeremiah 32:37
இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.

Psalm 147:2
கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Psalm 107:1
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

Revelation 7:10
அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.


Tags எங்கள் தேவனாகிய கர்த்தாவே நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்
சங்கீதம் 106:47 Concordance சங்கீதம் 106:47 Interlinear சங்கீதம் 106:47 Image