சங்கீதம் 119:108
கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
திருவிவிலியம்
⁽நான் மனமுவந்து வாயார␢ உம்மைப் புகழ்வதை ஆண்டவரே!␢ தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;␢ உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.⁾
King James Version (KJV)
Accept, I beseech thee, the freewill offerings of my mouth, O LORD, and teach me thy judgments.
American Standard Version (ASV)
Accept, I beseech thee, the freewill-offerings of my mouth, O Jehovah, And teach me thine ordinances.
Bible in Basic English (BBE)
Take, O Lord, the free offerings of my mouth, and give me knowledge of your decisions.
Darby English Bible (DBY)
Accept, I beseech thee, Jehovah, the voluntary-offerings of my mouth, and teach me thy judgments.
World English Bible (WEB)
Accept, I beg you, the willing offerings of my mouth. Yahweh, teach me your ordinances.
Young’s Literal Translation (YLT)
Free-will-offerings of my mouth, Accept, I pray Thee, O Jehovah, And Thy judgments teach Thou me.
சங்கீதம் Psalm 119:108
கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Accept, I beseech thee, the freewill offerings of my mouth, O LORD, and teach me thy judgments.
| נִדְב֣וֹת | nidbôt | need-VOTE | |
| פִּ֭י | pî | pee | |
| רְצֵה | rĕṣē | reh-TSAY | |
| נָ֣א | nāʾ | na | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וּֽמִשְׁפָּטֶ֥יךָ | ûmišpāṭêkā | oo-meesh-pa-TAY-ha | |
| לַמְּדֵֽנִי׃ | lammĕdēnî | la-meh-DAY-nee |
இணை வசனம்
Hosea 14:2
வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
Hebrews 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
Psalm 119:12
கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Numbers 29:39
உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
Psalm 119:26
என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Psalm 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
Psalm 119:169
கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்
Tags கர்த்தாவே என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்
சங்கீதம் 119:108 Concordance சங்கீதம் 119:108 Interlinear சங்கீதம் 119:108 Image