சங்கீதம் 119:112
முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
Tamil Indian Revised Version
முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
Tamil Easy Reading Version
உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
திருவிவிலியம்
⁽உம் விதிமுறைகளைச்␢ செயல்படுத்துவதில் என் உள்ளம்,␢ என்றென்றும், இறுதிவரை␢ நாட்டம் கொண்டிருக்கும்.⁾
King James Version (KJV)
I have inclined mine heart to perform thy statutes alway, even unto the end.
American Standard Version (ASV)
I have inclined my heart to perform thy statutes For ever, even unto the end.
Bible in Basic English (BBE)
My heart is ever ready to keep your rules, even to the end.
Darby English Bible (DBY)
I have inclined my heart to perform thy statutes for ever, unto the end.
World English Bible (WEB)
I have set my heart to perform your statutes forever, Even to the end.
Young’s Literal Translation (YLT)
I have inclined my heart To do Thy statutes, to the age — `to’ the end!
சங்கீதம் Psalm 119:112
முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
I have inclined mine heart to perform thy statutes alway, even unto the end.
| נָטִ֣יתִי | nāṭîtî | na-TEE-tee | |
| לִ֭בִּי | libbî | LEE-bee | |
| לַעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| חֻקֶּ֗יךָ | ḥuqqêkā | hoo-KAY-ha | |
| לְעוֹלָ֥ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| עֵֽקֶב׃ | ʿēqeb | A-kev |
இணை வசனம்
Psalm 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Psalm 119:36
என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
Revelation 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
Psalm 141:4
அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
2 Chronicles 19:3
ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
1 Kings 8:58
நாம் அவருடைய வழிகளில் எல்லாரும் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக.
Joshua 24:23
அப்பொழுது அவன்: அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
1 Peter 1:13
ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
Philippians 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
Psalm 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
Tags முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்
சங்கீதம் 119:112 Concordance சங்கீதம் 119:112 Interlinear சங்கீதம் 119:112 Image