Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:74

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:74

சங்கீதம் 119:74
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள், என்னை மதிக்கிறார்கள். நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽உமக்கு அஞ்சுவோர்,␢ உமது வாக்கை நான் நம்பினதற்காக␢ என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.⁾

Psalm 119:73Psalm 119Psalm 119:75

King James Version (KJV)
They that fear thee will be glad when they see me; because I have hoped in thy word.

American Standard Version (ASV)
They that fear thee shall see me and be glad, Because I have hoped in thy word.

Bible in Basic English (BBE)
Your worshippers will see me and be glad; because my hope has been in your word.

Darby English Bible (DBY)
They that fear thee will see me, and rejoice; because I have hoped in thy word.

World English Bible (WEB)
Those who fear you will see me and be glad, Because I have put my hope in your word.

Young’s Literal Translation (YLT)
Those fearing Thee see me and rejoice, Because for Thy word I have hoped.

சங்கீதம் Psalm 119:74
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
They that fear thee will be glad when they see me; because I have hoped in thy word.

יְ֭רֵאֶיךָyĕrēʾêkāYEH-ray-ay-ha
יִרְא֣וּנִיyirʾûnîyeer-OO-nee
וְיִשְׂמָ֑חוּwĕyiśmāḥûveh-yees-MA-hoo
כִּ֖יkee
לִדְבָרְךָ֣lidborkāleed-vore-HA
יִחָֽלְתִּי׃yiḥālĕttîyee-HA-leh-tee

இணை வசனம்

Genesis 32:11
என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று நான் அவனுக்குப் பயந்திருக்கிறேன்.

Psalm 34:2
கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

Psalm 66:16
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

Psalm 119:42
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

Psalm 108:7
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

Psalm 119:79
உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

Psalm 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

Malachi 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

Luke 21:33
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.


Tags நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால் உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்
சங்கீதம் 119:74 Concordance சங்கீதம் 119:74 Interlinear சங்கீதம் 119:74 Image