Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 3:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மல்கியா » மல்கியா 3 » மல்கியா 3:16 in Tamil

மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.


மல்கியா 3:16 ஆங்கிலத்தில்

appoluthu Karththarukkup Payanthavarkal Oruvarotoruvar Paesikkolvaarkal; Karththar Kavaniththukkaetpaar; Karththarukkup Payanthavarkalukkaakavum Avarutaiya Naamaththaith Thiyaanikkiravarkalukkaakavum Njaapakappusthakam Ontu Avarukku Munpaaka Eluthappattirukkirathu.


Tags அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள் கர்த்தர் கவனித்துக்கேட்பார் கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது
மல்கியா 3:16 Concordance மல்கியா 3:16 Interlinear மல்கியா 3:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 3