Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 121:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 121 சங்கீதம் 121:4

சங்கீதம் 121:4
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

Tamil Indian Revised Version
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார்.

திருவிவிலியம்
⁽இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்␢ கண்ணயர்வதுமில்லை;␢ உறங்குவதும் இல்லை.⁾

Psalm 121:3Psalm 121Psalm 121:5

King James Version (KJV)
Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep.

American Standard Version (ASV)
Behold, he that keepeth Israel Will neither slumber nor sleep.

Bible in Basic English (BBE)
See, the eyes of Israel’s keeper will not be shut in sleep.

Darby English Bible (DBY)
Behold, he that keepeth Israel will neither slumber nor sleep.

World English Bible (WEB)
Behold, he who keeps Israel Will neither slumber nor sleep.

Young’s Literal Translation (YLT)
Lo, He slumbereth not, nor sleepeth, He who is preserving Israel.

சங்கீதம் Psalm 121:4
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep.

הִנֵּ֣הhinnēhee-NAY
לֹֽאlōʾloh
יָ֭נוּםyānûmYA-noom
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִישָׁ֑ןyîšānyee-SHAHN
שׁ֝וֹמֵ֗רšômērSHOH-MARE
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Psalm 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

Psalm 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)

Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

Ecclesiastes 8:16
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

Isaiah 27:3
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.


Tags இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை
சங்கீதம் 121:4 Concordance சங்கீதம் 121:4 Interlinear சங்கீதம் 121:4 Image