சங்கீதம் 137:2
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
Tamil Indian Revised Version
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
Tamil Easy Reading Version
அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
திருவிவிலியம்
⁽அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,␢ எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.⁾
King James Version (KJV)
We hanged our harps upon the willows in the midst thereof.
American Standard Version (ASV)
Upon the willows in the midst thereof We hanged up our harps.
Bible in Basic English (BBE)
Hanging our instruments of music on the trees by the waterside.
Darby English Bible (DBY)
We hanged our harps upon the willows in the midst thereof.
World English Bible (WEB)
On the willows in the midst of it, We hung up our harps.
Young’s Literal Translation (YLT)
On willows in its midst we hung our harps.
சங்கீதம் Psalm 137:2
அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
We hanged our harps upon the willows in the midst thereof.
| עַֽל | ʿal | al | |
| עֲרָבִ֥ים | ʿărābîm | uh-ra-VEEM | |
| בְּתוֹכָ֑הּ | bĕtôkāh | beh-toh-HA | |
| תָּ֝לִ֗ינוּ | tālînû | TA-LEE-noo | |
| כִּנֹּרוֹתֵֽינוּ׃ | kinnōrôtênû | kee-noh-roh-TAY-noo |
இணை வசனம்
Isaiah 24:8
மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.
Ezekiel 26:13
உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
Psalm 33:2
சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
Psalm 81:2
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
Amos 8:10
உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Revelation 18:22
சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
Tags அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்
சங்கீதம் 137:2 Concordance சங்கீதம் 137:2 Interlinear சங்கீதம் 137:2 Image