சங்கீதம் 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
Tamil Indian Revised Version
உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
திருவிவிலியம்
⁽உமது பெயரை␢ என் சகோதரருக்கு அறிவிப்பேன்;␢ சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾
Other Title
புகழ்ச்சிப் பாடல்
King James Version (KJV)
I will declare thy name unto my brethren: in the midst of the congregation will I praise thee.
American Standard Version (ASV)
I will declare thy name unto my brethren: In the midst of the assembly will I praise thee.
Bible in Basic English (BBE)
I will give the knowledge of your name to my brothers: I will give you praise among the people.
Darby English Bible (DBY)
I will declare thy name unto my brethren, in the midst of the congregation will I praise thee.
Webster’s Bible (WBT)
Save me from the lion’s mouth: for thou hast heard me from the horns of the unicorns.
World English Bible (WEB)
I will declare your name to my brothers. In the midst of the assembly, I will praise you.
Young’s Literal Translation (YLT)
I declare Thy name to my brethren, In the midst of the assembly I praise Thee.
சங்கீதம் Psalm 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
I will declare thy name unto my brethren: in the midst of the congregation will I praise thee.
| אֲסַפְּרָ֣ה | ʾăsappĕrâ | uh-sa-peh-RA | |
| שִׁמְךָ֣ | šimkā | sheem-HA | |
| לְאֶחָ֑י | lĕʾeḥāy | leh-eh-HAI | |
| בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| קָהָ֣ל | qāhāl | ka-HAHL | |
| אֲהַלְלֶֽךָּ׃ | ʾăhallekkā | uh-hahl-LEH-ka |
இணை வசனம்
Romans 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
John 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
Matthew 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
Psalm 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
Hebrews 2:11
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
John 7:25
அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர் இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?
Matthew 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Matthew 12:48
தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
Psalm 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
Psalm 22:25
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
Tags உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 22:22 Concordance சங்கீதம் 22:22 Interlinear சங்கீதம் 22:22 Image