Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:30

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

Tamil Indian Revised Version
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

Tamil Easy Reading Version
வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள். என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.

திருவிவிலியம்
⁽வருங்காலத் தலைமுறையினர்␢ அவரைத் தொழுவர்;␢ இனிவரும் தலைமுறையினருக்கு␢ ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.⁾

Psalm 22:29Psalm 22Psalm 22:31

King James Version (KJV)
A seed shall serve him; it shall be accounted to the Lord for a generation.

American Standard Version (ASV)
A seed shall serve him; It shall be told of the Lord unto the `next’ generation.

Bible in Basic English (BBE)
A seed will be his servant; the doings of the Lord will be made clear to the generation which comes after.

Darby English Bible (DBY)
A seed shall serve him; it shall be accounted to the Lord for a generation.

Webster’s Bible (WBT)
All they that are fat upon earth shall eat and worship: all they that go down to the dust shall bow before him: and none can keep alive his own soul.

World English Bible (WEB)
Posterity shall serve him. Future generations shall be told about the Lord.

Young’s Literal Translation (YLT)
A seed doth serve Him, It is declared of the Lord to the generation.

சங்கீதம் Psalm 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
A seed shall serve him; it shall be accounted to the Lord for a generation.

זֶ֥רַעzeraʿZEH-ra
יַֽעַבְדֶ֑נּוּyaʿabdennûya-av-DEH-noo
יְסֻפַּ֖רyĕsupparyeh-soo-PAHR
לַֽאדֹנָ֣יlaʾdōnāyla-doh-NAI
לַדּֽוֹר׃laddôrla-dore

இணை வசனம்

Psalm 14:5
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.

Hebrews 2:13
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.

Galatians 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

Matthew 3:9
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Isaiah 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

Psalm 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

Psalm 87:6
கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

Psalm 73:15
இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

Psalm 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)

1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.


Tags ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும் தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்
சங்கீதம் 22:30 Concordance சங்கீதம் 22:30 Interlinear சங்கீதம் 22:30 Image