Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 71:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 71 சங்கீதம் 71:9

சங்கீதம் 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.

Tamil Indian Revised Version
முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.

Tamil Easy Reading Version
நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும். என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.

திருவிவிலியம்
⁽முதிர் வயதில்␢ என்னைத் தள்ளிவிடாதேயும்;␢ என் ஆற்றல் குன்றும் நாளில்␢ என்னைக் கைவிடாதேயும்.⁾

Psalm 71:8Psalm 71Psalm 71:10

King James Version (KJV)
Cast me not off in the time of old age; forsake me not when my strength faileth.

American Standard Version (ASV)
Cast me not off in the time of old age; Forsake me not when my strength faileth.

Bible in Basic English (BBE)
Do not give me up when I am old; be my help even when my strength is gone.

Darby English Bible (DBY)
Cast me not off in the time of old age; forsake me not when my strength faileth.

Webster’s Bible (WBT)
Cast me not off in the time of old age; forsake me not when my strength faileth.

World English Bible (WEB)
Don’t reject me in my old age. Don’t forsake me when my strength fails.

Young’s Literal Translation (YLT)
Cast me not off at the time of old age, According to the consumption of my power forsake me not.

சங்கீதம் Psalm 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
Cast me not off in the time of old age; forsake me not when my strength faileth.

אַֽלʾalal
תַּ֭שְׁלִיכֵנִיtašlîkēnîTAHSH-lee-hay-nee
לְעֵ֣תlĕʿētleh-ATE
זִקְנָ֑הziqnâzeek-NA
כִּכְל֥וֹתkiklôtkeek-LOTE
כֹּ֝חִ֗יkōḥîKOH-HEE
אַֽלʾalal
תַּעַזְבֵֽנִי׃taʿazbēnîta-az-VAY-nee

இணை வசனம்

Isaiah 46:4
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

Psalm 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

Psalm 92:13
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.

2 Timothy 4:18
பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

2 Timothy 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.

Ecclesiastes 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,

Psalm 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

2 Samuel 21:15
பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள், தாவீது விடாய்த்துப்போனான்.

2 Samuel 19:35
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?


Tags முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும் என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்
சங்கீதம் 71:9 Concordance சங்கீதம் 71:9 Interlinear சங்கீதம் 71:9 Image