Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 81:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 81 சங்கீதம் 81:2

சங்கீதம் 81:2
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

Tamil Indian Revised Version
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள்.

Tamil Easy Reading Version
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.

திருவிவிலியம்
⁽இன்னிசை எழுப்புங்கள்;␢ மத்தளம் கொட்டுங்கள்;␢ யாழும் சுரமண்டலமும் இசைந்து␢ இனிமையாய்ப் பாடுங்கள்.⁾

Psalm 81:1Psalm 81Psalm 81:3

King James Version (KJV)
Take a psalm, and bring hither the timbrel, the pleasant harp with the psaltery.

American Standard Version (ASV)
Raise a song, and bring hither the timbrel, The pleasant harp with the psaltery.

Bible in Basic English (BBE)
Take up the melody, playing on an instrument of music, even on corded instruments.

Darby English Bible (DBY)
Raise a song, and sound the tambour, the pleasant harp with the lute.

Webster’s Bible (WBT)
To the chief Musician upon Gittith, A Psalm of Asaph. Sing aloud to God our strength: make a joyful noise to the God of Jacob.

World English Bible (WEB)
Raise a song, and bring here the tambourine, The pleasant lyre with the harp.

Young’s Literal Translation (YLT)
Lift up a song, and give out a timbrel, A pleasant harp with psaltery.

சங்கீதம் Psalm 81:2
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
Take a psalm, and bring hither the timbrel, the pleasant harp with the psaltery.

שְֽׂאוּśĕʾûseh-OO
זִ֭מְרָהzimrâZEEM-ra
וּתְנוּûtĕnûoo-teh-NOO
תֹ֑ףtōptofe
כִּנּ֖וֹרkinnôrKEE-nore
נָעִ֣יםnāʿîmna-EEM
עִםʿimeem
נָֽבֶל׃nābelNA-vel

இணை வசனம்

Psalm 92:3
காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

Exodus 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

Psalm 149:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.

Psalm 95:1
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

Mark 14:26
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

Ephesians 5:19
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

James 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.


Tags தம்புரு வாசித்து வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து சங்கீதம் பாடுங்கள்
சங்கீதம் 81:2 Concordance சங்கீதம் 81:2 Interlinear சங்கீதம் 81:2 Image