Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 94:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 94 சங்கீதம் 94:22

சங்கீதம் 94:22
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம். என் கன்மலையான தேவன் என் பாதுகாப்பிடம்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;␢ என் கடவுள் எனக்குப்␢ புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.⁾

Psalm 94:21Psalm 94Psalm 94:23

King James Version (KJV)
But the LORD is my defence; and my God is the rock of my refuge.

American Standard Version (ASV)
But Jehovah hath been my high tower, And my God the rock of my refuge.

Bible in Basic English (BBE)
But the Lord is my safe resting-place; my God is the Rock where I am safe.

Darby English Bible (DBY)
But Jehovah will be my high tower; and my God the rock of my refuge.

World English Bible (WEB)
But Yahweh has been my high tower, My God, the rock of my refuge.

Young’s Literal Translation (YLT)
And Jehovah is for a high place to me, And my God `is’ for a rock — my refuge,

சங்கீதம் Psalm 94:22
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.
But the LORD is my defence; and my God is the rock of my refuge.

וַיְהִ֬יwayhîvai-HEE
יְהוָ֣הyĕhwâyeh-VA
לִ֣יlee
לְמִשְׂגָּ֑בlĕmiśgābleh-mees-ɡAHV
וֵ֝אלֹהַ֗יwēʾlōhayVAY-loh-HAI
לְצ֣וּרlĕṣûrleh-TSOOR
מַחְסִֽי׃maḥsîmahk-SEE

இணை வசனம்

Psalm 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

Psalm 59:9
அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

Psalm 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

Psalm 9:9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

Psalm 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

Psalm 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

Psalm 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

Psalm 94:10
ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?


Tags கர்த்தரோ எனக்கு அடைக்கலமும் என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்
சங்கீதம் 94:22 Concordance சங்கீதம் 94:22 Interlinear சங்கீதம் 94:22 Image