Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 1:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 1 வெளிப்படுத்தின விசேஷம் 1:14

வெளிப்படுத்தின விசேஷம் 1:14
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;

Tamil Indian Revised Version
அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;

Tamil Easy Reading Version
அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன.

திருவிவிலியம்
அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.

Revelation 1:13Revelation 1Revelation 1:15

King James Version (KJV)
His head and his hairs were white like wool, as white as snow; and his eyes were as a flame of fire;

American Standard Version (ASV)
And his head and his hair were white as white wool, `white’ as snow; and his eyes were as a flame of fire;

Bible in Basic English (BBE)
And his head and his hair were white like wool, as white as snow; and his eyes were as a flame of fire;

Darby English Bible (DBY)
his head and hair white like white wool, as snow; and his eyes as a flame of fire;

World English Bible (WEB)
His head and his hair were white as white wool, like snow. His eyes were like a flame of fire.

Young’s Literal Translation (YLT)
and his head and hairs white, as if white wool — as snow, and his eyes as a flame of fire;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:14
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;
His head and his hairs were white like wool, as white as snow; and his eyes were as a flame of fire;

ay
δὲdethay
κεφαλὴkephalēkay-fa-LAY
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
αἱhaiay
τρίχεςtrichesTREE-hase
λευκαὶleukailayf-KAY
ὡσειhōseioh-see
ἔριονerionA-ree-one
λευκόνleukonlayf-KONE
ὡςhōsose
χιώνchiōnhee-ONE
καὶkaikay
οἱhoioo
ὀφθαλμοὶophthalmoioh-fthahl-MOO
αὐτοῦautouaf-TOO
ὡςhōsose
φλὸξphloxflohks
πυρόςpyrospyoo-ROSE

இணை வசனம்

Daniel 7:9
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

Daniel 10:6
அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

Revelation 2:18
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

Revelation 19:12
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

Matthew 28:3
அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.


Tags அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது
வெளிப்படுத்தின விசேஷம் 1:14 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 1:14 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 1:14 Image