Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 10 வெளிப்படுத்தின விசேஷம் 10:11

வெளிப்படுத்தின விசேஷம் 10:11
அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது அவன் என்னிடம் “நீ மறுபடியும் பல்வேறு இனங்கள், நாடுகள், மொழிகள், அரசர்கள் ஆகியோரைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
“பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர்பற்றி நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

Revelation 10:10Revelation 10

King James Version (KJV)
And he said unto me, Thou must prophesy again before many peoples, and nations, and tongues, and kings.

American Standard Version (ASV)
And they say unto me, Thou must prophesy again over many peoples and nations and tongues and kings.

Bible in Basic English (BBE)
And they said to me, You are to give word again of what is coming in the future to the peoples and nations and languages and kings.

Darby English Bible (DBY)
And it was said to me, Thou must prophesy again as to peoples and nations and tongues and many kings.

World English Bible (WEB)
They told me, “You must prophesy again over many peoples, nations, languages, and kings.”

Young’s Literal Translation (YLT)
and he saith to me, `It behoveth thee again to prophesy about peoples, and nations, and tongues, and kings — many.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:11
அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
And he said unto me, Thou must prophesy again before many peoples, and nations, and tongues, and kings.

καὶkaikay
λέγειlegeiLAY-gee
μοιmoimoo
Δεῖdeithee
σεsesay
πάλινpalinPA-leen
προφητεῦσαιprophēteusaiproh-fay-TAYF-say
ἐπὶepiay-PEE
λαοῖςlaoisla-OOS
καὶkaikay
ἔθνεσινethnesinA-thnay-seen
καὶkaikay
γλώσσαιςglōssaisGLOSE-sase
καὶkaikay
βασιλεῦσινbasileusinva-see-LAYF-seen
πολλοῖςpolloispole-LOOS

இணை வசனம்

Ezekiel 37:4
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Jeremiah 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

Jeremiah 25:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

Ezekiel 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

Revelation 11:9
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

Revelation 14:6
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

Revelation 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.


Tags அப்பொழுது அவன் என்னை நோக்கி நீ மறுபடியும் அநேக ஜனங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும் ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்
வெளிப்படுத்தின விசேஷம் 10:11 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 10:11 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 10:11 Image