Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 11:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 11 வெளிப்படுத்தின விசேஷம் 11:16

வெளிப்படுத்தின விசேஷம் 11:16
அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:

Tamil Easy Reading Version
பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர்.

திருவிவிலியம்
கடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

Revelation 11:15Revelation 11Revelation 11:17

King James Version (KJV)
And the four and twenty elders, which sat before God on their seats, fell upon their faces, and worshipped God,

American Standard Version (ASV)
And the four and twenty elders, who sit before God on their thrones, fell upon their faces and worshipped God,

Bible in Basic English (BBE)
And the four and twenty rulers, who are seated before God on their high seats, went down on their faces and gave worship to God, saying,

Darby English Bible (DBY)
And the twenty-four elders, who sit on their thrones before God, fell upon their faces, and worshipped God,

World English Bible (WEB)
The twenty-four elders, who sit on their thrones before God’s throne, fell on their faces and worshiped God,

Young’s Literal Translation (YLT)
and the twenty and four elders, who before God are sitting upon their thrones, did fall upon their faces, and did bow before God,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 11:16
அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
And the four and twenty elders, which sat before God on their seats, fell upon their faces, and worshipped God,

καὶkaikay
οἱhoioo
εἴκοσιeikosiEE-koh-see
καὶkaikay
τέσσαρεςtessaresTASE-sa-rase
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
οἱhoioo
ἐνώπιονenōpionane-OH-pee-one
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
καθήμενοιkathēmenoika-THAY-may-noo
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
θρόνουςthronousTHROH-noos
αὐτῶνautōnaf-TONE
ἔπεσανepesanA-pay-sahn
ἐπὶepiay-PEE
τὰtata
πρόσωπαprosōpaPROSE-oh-pa
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
προσεκύνησανprosekynēsanprose-ay-KYOO-nay-sahn
τῷtoh
θεῷtheōthay-OH

இணை வசனம்

Revelation 4:4
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

Revelation 4:10
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

Revelation 5:14
அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

Revelation 7:11
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

Revelation 19:4
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.


Tags அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து
வெளிப்படுத்தின விசேஷம் 11:16 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 11:16 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 11:16 Image