Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 14:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 14 வெளிப்படுத்தின விசேஷம் 14:16

வெளிப்படுத்தின விசேஷம் 14:16
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.

திருவிவிலியம்
உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.

Revelation 14:15Revelation 14Revelation 14:17

King James Version (KJV)
And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.

American Standard Version (ASV)
And he that sat on the cloud cast his sickle upon the earth; and the earth was reaped.

Bible in Basic English (BBE)
And he who was seated on the cloud sent in his blade on the earth; and the grain of the earth was cut.

Darby English Bible (DBY)
And he that sat on the cloud put his sickle on the earth, and the earth was reaped.

World English Bible (WEB)
He who sat on the cloud thrust his sickle on the earth, and the earth was reaped.

Young’s Literal Translation (YLT)
and he who is sitting upon the cloud did put forth his sickle upon the earth, and the earth was reaped.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:16
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.

καὶkaikay
ἔβαλενebalenA-va-lane
hooh
καθήμενοςkathēmenoska-THAY-may-nose
ἐπὶepiay-PEE
τὴνtēntane
νεφέληνnephelēnnay-FAY-lane
τὸtotoh
δρέπανονdrepanonTHRAY-pa-none
αὐτοῦautouaf-TOO
ἐπὶepiay-PEE
τὴνtēntane
γῆνgēngane
καὶkaikay
ἐθερίσθηetheristhēay-thay-REE-sthay
ay
γῆgay

இணை வசனம்

Matthew 16:27
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

John 5:22
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

Revelation 14:14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

Revelation 14:19
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.

Revelation 16:1
அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.


Tags அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார் பூமியின் விளைவு அறுப்புண்டது
வெளிப்படுத்தின விசேஷம் 14:16 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 14:16 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 14:16 Image