வெளிப்படுத்தின விசேஷம் 17:9
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
Tamil Indian Revised Version
ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
Tamil Easy Reading Version
“இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு அரசர்களுமாகும்.
திருவிவிலியம்
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது; அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும்.
King James Version (KJV)
And here is the mind which hath wisdom. The seven heads are seven mountains, on which the woman sitteth.
American Standard Version (ASV)
Here is the mind that hath wisdom. The seven heads are seven mountains, on which the woman sitteth:
Bible in Basic English (BBE)
Here is the mind which has wisdom. The seven heads are seven mountains, on which the woman is seated:
Darby English Bible (DBY)
Here is the mind that has wisdom: The seven heads are seven mountains, whereon the woman sits.
World English Bible (WEB)
Here is the mind that has wisdom. The seven heads are seven mountains, on which the woman sits.
Young’s Literal Translation (YLT)
`Here `is’ the mind that is having wisdom; the seven heads are seven mountains, upon which the woman doth sit,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:9
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
And here is the mind which hath wisdom. The seven heads are seven mountains, on which the woman sitteth.
| ὧδε | hōde | OH-thay | |
| ὁ | ho | oh | |
| νοῦς | nous | noos | |
| ὁ | ho | oh | |
| ἔχων | echōn | A-hone | |
| σοφίαν | sophian | soh-FEE-an | |
| αἱ | hai | ay | |
| ἑπτὰ | hepta | ay-PTA | |
| κεφαλαὶ | kephalai | kay-fa-LAY | |
| ὄρη | orē | OH-ray | |
| εἰσίν | eisin | ees-EEN | |
| ἑπτὰ | hepta | ay-PTA | |
| ὅπου | hopou | OH-poo | |
| ἡ | hē | ay | |
| γυνὴ | gynē | gyoo-NAY | |
| κάθηται | kathētai | KA-thay-tay | |
| ἐπ' | ep | ape | |
| αὐτῶν | autōn | af-TONE |
இணை வசனம்
Revelation 13:18
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
Revelation 17:3
ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
Matthew 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
Revelation 17:18
நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
Revelation 17:7
அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
Revelation 13:1
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
Matthew 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Hosea 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
Daniel 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
Daniel 12:4
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
Tags ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும் அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்
வெளிப்படுத்தின விசேஷம் 17:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 17:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 17:9 Image