Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 2:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 2 வெளிப்படுத்தின விசேஷம் 2:6

வெளிப்படுத்தின விசேஷம் 2:6
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

Tamil Indian Revised Version
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.

Tamil Easy Reading Version
ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் செய்வதை வெறுக்கிறாய்.

திருவிவிலியம்
இருப்பினும், உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.

Revelation 2:5Revelation 2Revelation 2:7

King James Version (KJV)
But this thou hast, that thou hatest the deeds of the Nicolaitanes, which I also hate.

American Standard Version (ASV)
But this thou hast, that thou hatest the works of the Nicolaitans, which I also hate.

Bible in Basic English (BBE)
But at least you have the credit of hating the works of the Nicolaitans, as I do.

Darby English Bible (DBY)
But this thou hast, that thou hatest the works of the Nicolaitanes, which *I* also hate.

World English Bible (WEB)
But this you have, that you hate the works of the Nicolaitans, which I also hate.

Young’s Literal Translation (YLT)
but this thou hast, that thou dost hate the works of the Nicolaitans, that I also hate.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:6
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
But this thou hast, that thou hatest the deeds of the Nicolaitanes, which I also hate.

ἀλλὰallaal-LA
τοῦτοtoutoTOO-toh
ἔχειςecheisA-hees
ὅτιhotiOH-tee
μισεῖςmiseismee-SEES
τὰtata
ἔργαergaARE-ga
τῶνtōntone
Νικολαϊτῶνnikolaitōnnee-koh-la-ee-TONE
haa
κἀγὼkagōka-GOH
μισῶmisōmee-SOH

இணை வசனம்

Revelation 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

2 Chronicles 19:2
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

Psalm 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

Psalm 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

Psalm 139:21
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?

2 John 1:9
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.


Tags நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய் இது உன்னிடத்திலுண்டு
வெளிப்படுத்தின விசேஷம் 2:6 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 2:6 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 2:6 Image