வெளிப்படுத்தின விசேஷம் 20:1
ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
Tamil Indian Revised Version
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.
Tamil Easy Reading Version
பரலோகத்தில் இருந்து ஒரு தூதன் கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அவனிடம் பாதாள உலகத்தின் திறவு கோல் இருந்தது. அவன் தன் கையில் ஒரு நீண்ட சங்கிலியையும் வைத்திருந்தான்.
திருவிவிலியம்
பின்னர், வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன.⒫
Title
ஆயிரம் ஆண்டுகள்
Other Title
ஆயிரம் ஆண்டு ஆட்சி
King James Version (KJV)
And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.
American Standard Version (ASV)
And I saw an angel coming down out of heaven, having the key of the abyss and a great chain in his hand.
Bible in Basic English (BBE)
And I saw an angel coming down out of heaven, having the key of the great deep and a great chain in his hand.
Darby English Bible (DBY)
And I saw an angel descending from the heaven, having the key of the abyss, and a great chain in his hand.
World English Bible (WEB)
I saw an angel coming down out of heaven, having the key of the abyss and a great chain in his hand.
Young’s Literal Translation (YLT)
And I saw a messenger coming down out of the heaven, having the key of the abyss, and a great chain over his hand,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 20:1
ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
And I saw an angel come down from heaven, having the key of the bottomless pit and a great chain in his hand.
| Καὶ | kai | kay | |
| εἶδον | eidon | EE-thone | |
| ἄγγελον | angelon | ANG-gay-lone | |
| καταβαίνοντα | katabainonta | ka-ta-VAY-none-ta | |
| ἐκ | ek | ake | |
| τοῦ | tou | too | |
| οὐρανοῦ | ouranou | oo-ra-NOO | |
| ἔχοντα | echonta | A-hone-ta | |
| τὴν | tēn | tane | |
| κλεῖδα | kleida | KLEE-tha | |
| τῆς | tēs | tase | |
| ἀβύσσου | abyssou | ah-VYOOS-soo | |
| καὶ | kai | kay | |
| ἅλυσιν | halysin | A-lyoo-seen | |
| μεγάλην | megalēn | may-GA-lane | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὴν | tēn | tane | |
| χεῖρα | cheira | HEE-ra | |
| αὐτοῦ | autou | af-TOO |
இணை வசனம்
Revelation 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
2 Peter 2:4
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
Revelation 10:1
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
Jude 1:6
தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
Revelation 9:1
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Luke 8:31
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
Revelation 18:1
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
Tags ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 20:1 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 20:1 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 20:1 Image