Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 5 வெளிப்படுத்தின விசேஷம் 5:4

வெளிப்படுத்தின விசேஷம் 5:4
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

Tamil Indian Revised Version
ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.

Tamil Easy Reading Version
எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன்.

திருவிவிலியம்
சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.

Revelation 5:3Revelation 5Revelation 5:5

King James Version (KJV)
And I wept much, because no man was found worthy to open and to read the book, neither to look thereon.

American Standard Version (ASV)
And I wept much, because no one was found worthy to open the book, or to look thereon:

Bible in Basic English (BBE)
And I was very sad, because there was no one able to get the book open or to see what was in it.

Darby English Bible (DBY)
And *I* wept much because no one had been found worthy to open the book nor to regard it.

World English Bible (WEB)
And I wept much, because no one was found worthy to open the book, or to look in it.

Young’s Literal Translation (YLT)
And I was weeping much, because no one was found worthy to open and to read the scroll, nor to behold it,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:4
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
And I wept much, because no man was found worthy to open and to read the book, neither to look thereon.

καὶkaikay
ἐγὼegōay-GOH
ἔκλαιονeklaionA-klay-one
πολλὰ,pollapole-LA
ὅτιhotiOH-tee
οὐδεὶςoudeisoo-THEES
ἄξιοςaxiosAH-ksee-ose
εὑρέθηheurethēave-RAY-thay
ἀνοῖξαιanoixaiah-NOO-ksay
καὶkaikay
ἀναγνῶναιanagnōnaiah-na-GNOH-nay
τὸtotoh
βιβλίονbiblionvee-VLEE-one
οὔτεouteOO-tay
βλέπεινblepeinVLAY-peen
αὐτόautoaf-TOH

இணை வசனம்

Daniel 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

Revelation 4:1
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.


Tags ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்
வெளிப்படுத்தின விசேஷம் 5:4 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 5:4 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 5:4 Image