Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 4:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 4 » வெளிப்படுத்தின விசேஷம் 4:1 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 4:1
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.


வெளிப்படுத்தின விசேஷம் 4:1 ஆங்கிலத்தில்

ivaikalukkuppinpu, Itho, Paralokaththil Thirakkappattiruntha Oru Vaasalaik Kanntaen. Munnae Ekkaalasaththampola Ennudanae Paesa Naan Kaettiruntha Saththamaanathu: Ingae Aerivaa, Ivaikalukkuppinpu Sampavikkavaenntiyavaikalai Unakkuk Kaannpippaen Entu Vilampinathu.


Tags இவைகளுக்குப்பின்பு இதோ பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது இங்கே ஏறிவா இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது
வெளிப்படுத்தின விசேஷம் 4:1 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 4:1 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 4:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 4