Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 6 வெளிப்படுத்தின விசேஷம் 6:7

வெளிப்படுத்தின விசேஷம் 6:7
அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Easy Reading Version
ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது.

திருவிவிலியம்
ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.

Revelation 6:6Revelation 6Revelation 6:8

King James Version (KJV)
And when he had opened the fourth seal, I heard the voice of the fourth beast say, Come and see.

American Standard Version (ASV)
And when he opened the fourth seal, I heard the voice of the fourth living creature saying, Come.

Bible in Basic English (BBE)
And when the fourth stamp was undone, the voice of the fourth beast came to my ears, saying, Come and see.

Darby English Bible (DBY)
And when it opened the fourth seal, I heard [the voice of] the fourth living creature saying, Come [and see].

World English Bible (WEB)
When he opened the fourth seal, I heard the fourth living creature saying, “Come and see!”

Young’s Literal Translation (YLT)
And when he opened the fourth seal, I heard the voice of the fourth living creature saying, `Come and behold!’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 6:7
அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
And when he had opened the fourth seal, I heard the voice of the fourth beast say, Come and see.

Καὶkaikay
ὅτεhoteOH-tay
ἤνοιξενēnoixenA-noo-ksane
τὴνtēntane
σφραγῖδαsphragidasfra-GEE-tha
τὴνtēntane
τετάρτηνtetartēntay-TAHR-tane
ἤκουσαēkousaA-koo-sa
φωνὴνphōnēnfoh-NANE
τοῦtoutoo
τετάρτουtetartoutay-TAHR-too
ζῴουzōouZOH-oo
λέγουσαν,legousanLAY-goo-sahn
ἜρχουerchouARE-hoo
καὶkaikay
βλέπεblepeVLAY-pay

இணை வசனம்

Revelation 4:7
முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

Revelation 6:3
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.

Revelation 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.

Revelation 6:5
அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.


Tags அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது நாலாம் ஜீவனானது நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 6:7 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 6:7 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 6:7 Image