Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:8

ரோமர் 10:8
இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

Tamil Easy Reading Version
மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும்.

திருவிவிலியம்
அதில் சொல்லியிருப்பது இதுவே: ⁽“வார்த்தை உனக்கு␢ மிக அருகில் உள்ளது;␢ உன் வாயில்,␢ உன் இதயத்தில் உள்ளது.”⁾ இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.⒫

Romans 10:7Romans 10Romans 10:9

King James Version (KJV)
But what saith it? The word is nigh thee, even in thy mouth, and in thy heart: that is, the word of faith, which we preach;

American Standard Version (ASV)
But what saith it? The word is nigh thee, in thy mouth, and in thy heart: that is, the word of faith, which we preach:

Bible in Basic English (BBE)
But what does it say? The word is near you, in your mouth and in your heart: that is, the word of faith of which we are the preachers:

Darby English Bible (DBY)
But what says it? The word is near thee, in thy mouth and in thy heart: that is, the word of faith, which we preach:

World English Bible (WEB)
But what does it say? “The word is near you, in your mouth, and in your heart;” that is, the word of faith, which we preach:

Young’s Literal Translation (YLT)
But what doth it say? `Nigh thee is the saying — in thy mouth, and in thy heart:’ that is, the saying of the faith, that we preach;

ரோமர் Romans 10:8
இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
But what saith it? The word is nigh thee, even in thy mouth, and in thy heart: that is, the word of faith, which we preach;

ἀλλὰallaal-LA
τίtitee
λέγειlegeiLAY-gee
Ἐγγύςengysayng-GYOOS
σουsousoo
τὸtotoh
ῥῆμάrhēmaRAY-MA
ἐστινestinay-steen
ἐνenane
τῷtoh
στόματίstomatiSTOH-ma-TEE
σουsousoo
καὶkaikay
ἐνenane
τῇtay
καρδίᾳkardiakahr-THEE-ah
σουsousoo
τοῦτ'touttoot
ἔστινestinA-steen
τὸtotoh
ῥῆμαrhēmaRAY-ma
τῆςtēstase
πίστεωςpisteōsPEE-stay-ose
hooh
κηρύσσομενkēryssomenkay-RYOOS-soh-mane

இணை வசனம்

Deuteronomy 30:14
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

Romans 1:16
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

1 Timothy 4:6
இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்.

1 Peter 1:25
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Isaiah 57:19
தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 Peter 1:23
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

Galatians 3:2
ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

Romans 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

Acts 13:38
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

Acts 10:43
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

Mark 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

Acts 16:31
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

Galatians 3:5
அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?


Tags இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே
ரோமர் 10:8 Concordance ரோமர் 10:8 Interlinear ரோமர் 10:8 Image