ரோமர் 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
இப்பொழுதும் அதேபோலத்தான். தேவன் சிலரைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளார்.
திருவிவிலியம்
அதுபோல் இக்காலத்திலும் சிலர் எஞ்சியிருக்கின்றனர். இவர்கள் இறையருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
King James Version (KJV)
Even so then at this present time also there is a remnant according to the election of grace.
American Standard Version (ASV)
Even so then at this present time also there is a remnant according to the election of grace.
Bible in Basic English (BBE)
In the same way, there are at this present time some who are marked out by the selection of grace.
Darby English Bible (DBY)
Thus, then, in the present time also there has been a remnant according to election of grace.
World English Bible (WEB)
Even so then at this present time also there is a remnant according to the election of grace.
Young’s Literal Translation (YLT)
So then also in the present time a remnant according to the choice of grace there hath been;
ரோமர் Romans 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
Even so then at this present time also there is a remnant according to the election of grace.
| οὕτως | houtōs | OO-tose | |
| οὖν | oun | oon | |
| καὶ | kai | kay | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| νῦν | nyn | nyoon | |
| καιρῷ | kairō | kay-ROH | |
| λεῖμμα | leimma | LEEM-ma | |
| κατ' | kat | kaht | |
| ἐκλογὴν | eklogēn | ake-loh-GANE | |
| χάριτος | charitos | HA-ree-tose | |
| γέγονεν· | gegonen | GAY-goh-nane |
இணை வசனம்
Romans 9:27
அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;
Ephesians 1:5
பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
Romans 9:11
பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
Romans 11:6
அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.
Romans 11:28
சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
Tags அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது
ரோமர் 11:5 Concordance ரோமர் 11:5 Interlinear ரோமர் 11:5 Image