Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 8:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 8 ரோமர் 8:21

ரோமர் 8:21
அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.

திருவிவிலியம்
அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.

Romans 8:20Romans 8Romans 8:22

King James Version (KJV)
Because the creature itself also shall be delivered from the bondage of corruption into the glorious liberty of the children of God.

American Standard Version (ASV)
that the creation itself also shall be delivered from the bondage of corruption into the liberty of the glory of the children of God.

Bible in Basic English (BBE)
That all living things will be made free from the power of death and will have a part with the free children of God in glory.

Darby English Bible (DBY)
that the creature itself also shall be set free from the bondage of corruption into the liberty of the glory of the children of God.

World English Bible (WEB)
that the creation itself also will be delivered from the bondage of decay into the liberty of the glory of the children of God.

Young’s Literal Translation (YLT)
that also the creation itself shall be set free from the servitude of the corruption to the liberty of the glory of the children of God;

ரோமர் Romans 8:21
அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
Because the creature itself also shall be delivered from the bondage of corruption into the glorious liberty of the children of God.

ὅτιhotiOH-tee
καὶkaikay
αὐτὴautēaf-TAY
ay
κτίσιςktisisk-TEE-sees
ἐλευθερωθήσεταιeleutherōthēsetaiay-layf-thay-roh-THAY-say-tay
ἀπὸapoah-POH
τῆςtēstase
δουλείαςdouleiasthoo-LEE-as
τῆςtēstase
φθορᾶςphthorasfthoh-RAHS
εἰςeisees
τὴνtēntane
ἐλευθερίανeleutherianay-layf-thay-REE-an
τῆςtēstase
δόξηςdoxēsTHOH-ksase
τῶνtōntone
τέκνωνteknōnTAY-knone
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

இணை வசனம்

2 Peter 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

Acts 3:21
உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Revelation 22:3
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

Romans 8:19
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

Revelation 21:1
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.


Tags அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது
ரோமர் 8:21 Concordance ரோமர் 8:21 Interlinear ரோமர் 8:21 Image