சகரியா 13:6
அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
Tamil Easy Reading Version
ஆனால் மற்ற ஜனங்களோ, ‘உங்கள் கைகளில் ஏன் இந்த காயங்கள்?’ என்று கேட்பர். அவனோ, ‘நான் என் நண்பனின் வீட்டில் அடிக்கப்பட்டேன்’” என்பான்.
திருவிவிலியம்
“உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன?” என ஒருவன் வினவினால், “என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன” என மறுமொழி பகர்வான்.⒫
King James Version (KJV)
And one shall say unto him, What are these wounds in thine hands? Then he shall answer, Those with which I was wounded in the house of my friends.
American Standard Version (ASV)
And one shall say unto him, What are these wounds between thine arms? Then he shall answer, Those with which I was wounded in the house of my friends.
Bible in Basic English (BBE)
And if anyone says to him, What are these wounds between your hands? then he will say, Those with which I was wounded in the house of my friends.
Darby English Bible (DBY)
And one shall say unto him, What are those wounds in thy hands? And he will say, Those with which I was wounded in the house of my friends.
World English Bible (WEB)
One will say to him, ‘What are these wounds between your arms?’ Then he will answer, ‘Those with which I was wounded in the house of my friends.’
Young’s Literal Translation (YLT)
And `one’ hath said unto him, `What `are’ these wounds in thy hands?’ And he hath said, `Because I was smitten `at’ home by my lovers.’
சகரியா Zechariah 13:6
அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்.
And one shall say unto him, What are these wounds in thine hands? Then he shall answer, Those with which I was wounded in the house of my friends.
| וְאָמַ֣ר | wĕʾāmar | veh-ah-MAHR | |
| אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV | |
| מָ֧ה | mâ | ma | |
| הַמַּכּ֛וֹת | hammakkôt | ha-MA-kote | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| בֵּ֣ין | bên | bane | |
| יָדֶ֑יךָ | yādêkā | ya-DAY-ha | |
| וְאָמַ֕ר | wĕʾāmar | veh-ah-MAHR | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הֻכֵּ֖יתִי | hukkêtî | hoo-KAY-tee | |
| בֵּ֥ית | bêt | bate | |
| מְאַהֲבָֽי׃ | mĕʾahăbāy | meh-ah-huh-VAI |
இணை வசனம்
1 Kings 18:28
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
Psalm 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
Proverbs 27:5
மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
John 18:35
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
John 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
Revelation 13:16
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
Revelation 14:11
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
Tags அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால் என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்
சகரியா 13:6 Concordance சகரியா 13:6 Interlinear சகரியா 13:6 Image