Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 8:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 8 சகரியா 8:11

சகரியா 8:11
இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்பொழுது அது போன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

திருவிவிலியம்
இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

Zechariah 8:10Zechariah 8Zechariah 8:12

King James Version (KJV)
But now I will not be unto the residue of this people as in the former days, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
But now I will not be unto the remnant of this people as in the former days, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
But now I will not be to the rest of this people as I was in the past, says the Lord of armies.

Darby English Bible (DBY)
But now I will not be unto the remnant of this people as in the former days, saith Jehovah of hosts;

World English Bible (WEB)
But now I will not be to the remnant of this people as in the former days,” says Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
And now, not as `in’ the former days `am’ I to the remnant of this people, An affirmation of Jehovah of Hosts.

சகரியா Zechariah 8:11
இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
But now I will not be unto the residue of this people as in the former days, saith the LORD of hosts.

וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
לֹ֣אlōʾloh
כַיָּמִ֤יםkayyāmîmha-ya-MEEM
הָרִֽאשֹׁנִים֙hāriʾšōnîmha-ree-shoh-NEEM
אֲנִ֔יʾănîuh-NEE
לִשְׁאֵרִ֖יתlišʾērîtleesh-ay-REET
הָעָ֣םhāʿāmha-AM
הַזֶּ֑הhazzeha-ZEH
נְאֻ֖םnĕʾumneh-OOM
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE

இணை வசனம்

Isaiah 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

Haggai 2:19
களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

Psalm 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.

Zechariah 8:8
அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 11:13
எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.

Malachi 3:9
நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.


Tags இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
சகரியா 8:11 Concordance சகரியா 8:11 Interlinear சகரியா 8:11 Image