Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 1 செப்பனியா 1:4

செப்பனியா 1:4
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

Tamil Indian Revised Version
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லா மக்களின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடு கூட கெம்மரீம் என்பவர்களின் பெயரையும்,

Tamil Easy Reading Version
கர்த்தர், “நான் யூதாவையும், எருசலேமில் வாழ்கிற ஜனங்களையும் தண்டிப்பேன். நான் அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் அகற்றுவேன். நான் பாகால் வழிபாட்டின் இறுதி அடையாளங்களை அகற்றுவேன். நான் ஆசாரியர்களையும் அகற்றுவேன்.

திருவிவிலியம்
⁽யூதாவுக்கும் எருசலேமில் வாழும்␢ அனைவர்க்கும் எதிராக␢ நான் கையை ஓங்குவேன்.␢ பாகால் வழிபாட்டில்␢ எஞ்சியிருப்பதையும்␢ அந்தச் சிலை வழிபாட்டு␢ அர்ச்சகர்களின் பெயரையும்␢ அழித்து விடுவேன்.⁾

Zephaniah 1:3Zephaniah 1Zephaniah 1:5

King James Version (KJV)
I will also stretch out mine hand upon Judah, and upon all the inhabitants of Jerusalem; and I will cut off the remnant of Baal from this place, and the name of the Chemarims with the priests;

American Standard Version (ASV)
And I will stretch out my hand upon Judah, and upon all the inhabitants of Jerusalem; and I will cut off the remnant of Baal from this place, `and’ the name of the Chemarim with the priests;

Bible in Basic English (BBE)
And my hand will be stretched out on Judah and on all the people of Jerusalem, cutting off the name of the Baal from this place, and the name of the false priests,

Darby English Bible (DBY)
And I will stretch forth my hand upon Judah, and upon all the inhabitants of Jerusalem; and I will cut off the remnant of Baal from this place, the name of the Chemarim with the priests;

World English Bible (WEB)
I will stretch out my hand against Judah, and against all the inhabitants of Jerusalem. I will cut off the remnant of Baal from this place: the name of the idolatrous and pagan priests,

Young’s Literal Translation (YLT)
And stretched out My hand against Judah, And against all inhabiting Jerusalem, And cut off from this place the remnant of Baal, The name of the idolatrous priests, with the priests,

செப்பனியா Zephaniah 1:4
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
I will also stretch out mine hand upon Judah, and upon all the inhabitants of Jerusalem; and I will cut off the remnant of Baal from this place, and the name of the Chemarims with the priests;

וְנָטִ֤יתִיwĕnāṭîtîveh-na-TEE-tee
יָדִי֙yādiyya-DEE
עַלʿalal
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וְעַ֖לwĕʿalveh-AL
כָּלkālkahl
יוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
וְהִכְרַתִּ֞יwĕhikrattîveh-heek-ra-TEE
מִןminmeen
הַמָּק֤וֹםhammāqômha-ma-KOME
הַזֶּה֙hazzehha-ZEH
אֶתʾetet
שְׁאָ֣רšĕʾārsheh-AR
הַבַּ֔עַלhabbaʿalha-BA-al
אֶתʾetet
שֵׁ֥םšēmshame
הַכְּמָרִ֖יםhakkĕmārîmha-keh-ma-REEM
עִםʿimeem
הַכֹּהֲנִֽים׃hakkōhănîmha-koh-huh-NEEM

இணை வசனம்

Hosea 10:5
சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.

2 Kings 23:4
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.

Exodus 15:12
நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.

2 Kings 21:13
எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

2 Chronicles 34:4
அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,

Isaiah 14:26
தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.

Jeremiah 6:12
அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Micah 5:13
உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.


Tags நான் யூதாவின்மேலும் எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி பாகாலில் மீதியாயிருக்கிறதையும் ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்
செப்பனியா 1:4 Concordance செப்பனியா 1:4 Interlinear செப்பனியா 1:4 Image