Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 17:23

அப்போஸ்தலர் 17:23 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 17

அப்போஸ்தலர் 17:23
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.


அப்போஸ்தலர் 17:23 ஆங்கிலத்தில்

eppatiyental, Naan Suttiththirinthu, Ungal Aaraathanaikkuriyavaikalaik Kavaniththup Paarththapoluthu, Arippadaatha Thaevanukku Entu Eluthiyirukkira Oru Palipeedaththaik Kanntaen; Neengal Ariyaamal Aaraathikkira Avaraiyae Naan Ungalukku Arivikkiraen.


Tags எப்படியென்றால் நான் சுற்றித்திரிந்து உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன் நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்
அப்போஸ்தலர் 17:23 Concordance அப்போஸ்தலர் 17:23 Interlinear அப்போஸ்தலர் 17:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 17